Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple

  • Lord Shiva
  • 2021-11-28
  • 175
புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple
புகழ்பெற்ற சிவன் கோவில்கள்Om nama shivayaதிரிம்பகேஸ்வரர்TrimbakeshwarShiva TempleLord shivaShri Trimbakeshwar TempleNashik1000 years old temple
  • ok logo

Скачать புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео புகழ்பெற்ற சிவன் கோவில் 2 : திரிம்பகேஸ்வரர் சிவன் கோவில் / Trimbakeshwar Shiva Temple

திரிம்பகேஸ்வரர் கோவில், மகாராஷ்டிரா
திரிம்பகேஸ்வரர் கோவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பாக் என்ற இடத்தில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த கோவில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மிகவும் அழகிய கட்டிடக்கலை கொண்ட இந்த கோவில் பிரம்மகிரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லிங்கம் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று கடவுளரின் முகங்களுடன் காணப்படுவது சிறப்பம்சம்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.



கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் அடர்ந்த காடுகளும் மலைப்பாதைகளுமே. இவற்றை கடக்கும்போதும் இயற்கை அள்ளித்தரும், மனத்தை கொள்ளைக் கொள்ளும் ஈடில்லா காட்சிகள் நம்மைக் கிறங்க வைக்கும்
சுயம்பு லிங்கத்தில் இருந்து வற்றாத நீரூற்று இந்த கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் இதுவும் ஒன்று.
இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது
பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக வந்து சிவனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தனர். இதனால் இத்தலம் திரியம்பகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.
.
பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய காண பரவசம் தரும் கட்டிடமாக உள்ளது.






Shri Trimbakeshwar Temple is located at a distance of about 28 km from Nashik, Maharashtra near the mountain named Brahamagiri from which the river Godavari flows. It was constructed by third Peshwa Balaji Bajirao (1740-1760) on the site of an old temple.

Trimbakeshwar Temple is a religious centre having one of the twelve Jyotirlingas . The city of Trimbakeshwar is located at the foot of Brahamagiri hill ,height of which is 3000 feet above sea level. Trimbakeshwar Temple is maintained by Trimbakeshwar Temple Trust. They have constructed Shivprasad Bhakta Niwas which is having 24 rooms (2 bedded, 3 bedded, 5 bedded), conference hall, lift, hot water facilities.

Shri Nivruttinath was the elder brother of Saint Shri Dnyaneshwar.Shri Gahininath one of the nine Nath Gurus , accepted him as his disciple. Shri Saint Dnyaneshwar had accepted him as his Guru. Hence, also regarded as founder of Varkari Sampradaya. On his suggestion Saint Dnyaneshwar had written a commentary on Bhagvad Gita in Prakrut known as “Dnyaneshwari” so that it could be understood by common peoples. He had taken sanjivan Samadhi at the age of 24 years at Trimbakeshwar. Lakhs of Varkaris gathered at Trimbakeshwar on the occasion of yatra which is held on saint Nivruttinath punyatithi.
Trimbakeshwar is a religious center having one of the twelve Jyotirlingas. The extraordinary feature of the Jyotirlinga located here is its three faces embodying Lord Brahma, Lord Vishnu, and Lord Rudra. ... All other Jyotirlingas have Shiva as the main deity



Om nama shivaya
Monday for lord shiva.
ஓம் நம சிவாய
சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]