PHOTOGRAPHY | MARKETING | TAMIL PHOTOGRAPHY

Описание к видео PHOTOGRAPHY | MARKETING | TAMIL PHOTOGRAPHY

#rprasanavenkatesh #photographyBusinessIdeas
நண்பர்களே வணக்கம் ! சமீபத்தில் நான் ஒரு காணொளி கண்டேன் ,அதில் நாள் முழுவதும் அயராது வேலை செய்தும் குழந்தையின் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் கண்ணீருடன் தவிக்கும் ஒரு ஒளிபடக்கலைஞரை பற்றி இருந்தது .இந்த காணொளி என் மனதை கனமாக்கியது .அதனால் தான் சரியான முறையில் அதிக செலவில்லாமல் போட்டோகிராபி மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்கிற இந்த காணொளி .இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் !


ந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ,நம் சேனலிற்கு SUBSCRIBE செய்யுங்கள் !
Follow Me on FB:   / rprasana.venkatesh  
Website: Website: https://www.rprasanaphotography.com/

Комментарии

Информация по комментариям в разработке