பால் வடியும் முகம் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல் நாட்டக்குறிஞ்சி ராகம்

Описание к видео பால் வடியும் முகம் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல் நாட்டக்குறிஞ்சி ராகம்

பல்லவி
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவசமிகவாகுதே கண்ணா
நீல கடல் போலும் நிறத் தழகா கண்ணா
நெஞ்சம் குடி கொண்ட அன்று முதல் இன்று எந்தன் பொருள் கண்டு சிந்தனை செல்லாதொளிய பால் வடியும்
வானமுகட்டில் சற்று மனம் வந்து நோக்கினும் உன் மோன முகம் வந்து தோணூதே
தெளிவான தென்னீர் தடத்தில் சிந்தனை மாறினும் உன் சிரித்த முகம் வந்து தோணூதே
கான் குயில் குரலில் கருத்தமைதிடினும்
கான குழல் ஓசை மயக்குதே
கருத்த குழலோடு நிறத்த மயில் சிறகிருக்கி அமைத்த சிரத்திலே கானமயிலாட மோகன் குயில் பாட
நீலநதியோடும் வானத்திலே குழல் முதல் எழிலிசை குழையவருமிசை
குழலோடு மிளிறின கரத்திலே களிறுமதியுமென நயனவிழிஇரண்டும் நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்திகனவு நனவினொடு பிறவி பிறவி தோறும் கனிந்துருக வரம்தருக பரம் கருணை பால் வடியும் முகம் நினைந்து நினைந்து

Комментарии

Информация по комментариям в разработке