இந்த தீவில் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் விசா தேவையில்லை-இலவச குடியுரிமைநாடு svalbard tamil

Описание к видео இந்த தீவில் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் விசா தேவையில்லை-இலவச குடியுரிமைநாடு svalbard tamil

#free_citizenship_country_svalbard
#Svalbard #Island#Longyearbyen #svalbard_tamil #Svalbard #Norway #Svalbardtamil #foreignjob195

Hi guys please #subscribe my another channel
Electromech technician DME :
   • Restoration old table fan,Found from ...  




இந்த தீவு நார்வே நாட்டின் ஒரு பாகமாக காணப்படுகிறது.
உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இலவசமாக வசிக்கலாம்.
இதன் தலைநகரம் 'இசுபிட்சுபெர்கன்' என அழைக்கப்படுகின்றது

இங்கே வசிப்பதால் உள்ள தீமைகள்
==================================
1, கடும் குளிரான தீவு இது
2, விலைவாசி மிகா உயர்வு
3, காலநிலை மாற்றங்கள்
4, எளிதில் வேலை பெறமுடியாது
5, இங்கே பணிகரடிகள் வாசிக்கின்றது
6, இந்தியாவிலிருந்து இங்கே நேரடி விமானம் இல்லை

இங்கே வசிப்பதால் உள்ள நன்மைகள்
=====================================
1, குற்றங்கள் மிகக்குறைவாக உள்ள தீவு இது (low crime rate)
2, இங்கே ஊதியம் அதிகம் 150 NOK for every worked hour.
3, சராசரி சம்பளம்:12,000 NOK முதல் 38,100 Norwegian Krone
4, பனி - குளிரில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே வசில்லாம்.
5, வாழ்நாள் முழுவதும் இந்த தீவில் இலவசமாக வசிக்கலாம்.
6, உலகின் மிக பெரிய விதை வங்கி இந்த தீவில் காணப்படுகிறது
7, திறமையின் அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பெறலாம்


#subscribe_my_channel

Svalbard is a Norwegian archipelago between mainland Norway and the North Pole. One of the world’s northernmost inhabited areas, it's known for its rugged, remote terrain of glaciers and frozen tundra sheltering polar bears, Svalbard reindeer and Arctic foxes. The Northern Lights are visible during winter, and summer brings the “midnight sun”—sunlight 24 hours a day.

Area: 61,022 km²
Population: 2,642 (2012)
Postal code: 917x

சுவால்பார்டு
-------------------------
இத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர்
முதன்மை வாயிலாக உள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும். தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.

நிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.


svalbard,tamil,svalbard seed vault,svalbard global seed vault in tamil,svalbard tamil,svalbard global seed vault,svalbard in tamil,svalbard seed vault in tamil,tamil news,svalbard island,no visa required to settle in savalbard tamil,svalbard norway in tami,#svalbard,svalbard city,tamil pokkisham,latest tamil news,svalbard norway,tamil explanation,svalbard country,island near svalbard,longyearbyen svalbard,visa free land svalbard,tamil uk,uk tamil,in tamil,svalbard visa for indian

Комментарии

Информация по комментариям в разработке