பரணி நட்சத்திரத்தின் கர்ம பலன் மரபணு ஜோதிடத்தின் பார்வையில் | DNA ASTROLOGY ASTRO BRINDHA

Описание к видео பரணி நட்சத்திரத்தின் கர்ம பலன் மரபணு ஜோதிடத்தின் பார்வையில் | DNA ASTROLOGY ASTRO BRINDHA

குரு பெயர்ச்சியாகி அஷ்டம ஸ்தானத்திற்குத்தான் வருகிறார் அதனால் ஆட்டிவிப்பாரா? ஆட விடுவாரா? ஆட்டம் காட்டுவாரா என்றால், எது வந்தாலும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களான உங்களுக்கு கவலை வேண்டாம். அக்டோபர் 4 வரை எந்த பின்னடைவும் இல்லை. கவலைகளும் இல்லை. அப்படியானால் அதற்கு பிறகுதான் தொல்லையா? என்றால் எதுவும் எல்லை மீறி விடாது என்பதற்கான உத்திரவாதம் இருக்கிறது.

பரணி நட்சத்திரம் மேஷம் ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

#Sanipeyarchipalangal2020to2023

#Meenarasisanipeyarchipalan2020to2023
#viruchikarasisanipeyarchipalan2020to2023

Комментарии

Информация по комментариям в разработке