தொப்புள் குப்பை; உங்க தொப்புளில் திடீரென இப்படி பஞ்சு போன்ற கழிவுகள் வர என்ன காரணம்? | Belly Button

Описание к видео தொப்புள் குப்பை; உங்க தொப்புளில் திடீரென இப்படி பஞ்சு போன்ற கழிவுகள் வர என்ன காரணம்? | Belly Button

உங்கள் தொப்புளில் எப்போதாவது மென்மையான, பஞ்சு போன்ற கழிவுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ஏன் அவை தோன்றுகின்றன என நீங்கள் நினைத்துண்டா?

ஆங்கிலத்தில் லிண்ட் (Lint) என அழைக்கப்படும் இந்த கழிவுகள் குறித்து தெரிந்துகொள்ள இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதல் விஷயம், இது அறிவியல் ரீதியாக Naval Fluff அதாவது தொப்புள் தூசுகள் என அழைகக்ப்படுகிறது. எனினும் பரவலாக Belly Button Lint அன அழைக்கப்படுகிறது.

இரண்டாவது, நடுத்தர வயதுடைய, அதிக ரோமங்களை கொண்ட ஆண்களுக்கு குறிப்பாக சமீபத்தில் எடை அதிகரித்தவர்களுக்கு தொப்புளில் இத்தகைய கழிவுகள் அதிகம் உருவாகின்றன.

முழு தகவலை இந்த காணொலியில் பார்க்கலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Belly #Health #Stomach

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке