#annamalaiyartemple #tiruvannamalaitemple #girivalam #lordshiva #travelvijay
திருவண்ணாமலை கிரிவலம் 📿 பெளர்ணமி கிரிவலம் 📿 திருவண்ணாமலை 📿 thiruvannamalai girivalam video
Thiruvannamalai Girivalam Full video ⬇️⬇️⬇️⬇️
• திருவண்ணாமலை கிரிவலம்📿 பெளர்ணமி கிரிவலம் 🙏...
• திருவண்ணாமலை கிரிவலம் 📿Thiruvannamalai Gir...
பர்வதமலை ரகசியம் 😱
• பர்வதமலை அபாயப்பயணம் 😱 Parvathamalai Hills...
உலகின் மிகப்பெரிய முருகன் சிலை 👑
• 🔥Murugan Temple Salem 🙏Muthumalai⛰️ Muruga...
முத்துமலை முருகன் கோவில்
• 🔥Murugan Temple Salem 🙏Muthumalai⛰️ Muruga...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
• திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்🛕வெள்ளை நவப...
1008 சிவலிங்கம் கோயில்
• தமிழ்நாட்டில் ஒரு அதிசயமான 1008 சிவலிங்க க...
ஒரு கோடி சிவலிங்கம் கோயில்
• One crore Shivalinga temple🛕Kotilingeshwar...
Madhugiri Hills Adventure trakking place
• ஆபத்தான மலை பயணம்⛰️ Madhugiri hills🔥Asia's...
Asia's second largest hills
• ஆபத்தான மலையேற்றம்⛰️Madhugiri Hills🌏 Asia'...
திருவண்ணாமலை கோவிலின் அற்புதமான ரகசியங்கள்
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்...
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம்
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு
Tags:
#Thiruvannamalai #Arunachaleswarar Temple #Temples #Shiva Temple #திருவண்ணாமலை #அருணாசலேஸ்வரர் கோவில் #கோவில் #சிவன்கோவில்
முதன் முதலாக திருவண்ணாமலை கிரிவலம் செல்ல விரும்புபவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏🌏
திருவண்ணாமலை கிரிவலம் முதலில் எங்க தொடங்குவது.....
👑ஸ்ரீ பூத நாராயண பெருமாள்
👑ஸ்ரீ இரட்டை பிள்ளையார்
👑அண்ணாமலையார் உண்ணாமலை அம்மாள்
👑8 அஷ்ட லிங்கம்
இந்திர லிங்கம்,
அக்னி லிங்கம்,
எம லிங்கம் ,
நிருதி லிங்கம்,
வருண் லிங்கம்,
வாயு லிங்கம்,
குபேர லிங்கம்,
ஈசான்ய லிங்கம்
thiruvannamalai girivalam | tiruvannamalai girivalam | girivalam | thiruvannamalai girivalam pathai | thiruvannamalai girivalam songs | girivalam tiruvannamalai | thiruvannamalai | girivalam calendar | tiruvannamalai temple girivalam | thiruvannamalai girivalam today | tiruvannamalai girivalam videos | thiruvannamalai temple | tiruvannmalai girivalam | thiruvannamalai kirivalam | thiruvannamalai | deepam | thiruvannamalai | thiruvannamalai temple | tiruvannamalai girivalam | mooku podi siddhar | Mooku Podi Siddhar Thiruvannamalai | Thiruvannamalai Arunachalaeswarar Temple | Annamalaiyar Temple | tiruvannamalai | annamailaiyar unnamalai amman | Thiruvannamalai Temple Miracles | tiruvannamalai puranam | tiruvannamalai idukku pillayar kovil | thiruvannamalai sivan kovil | thiruvannamalai temple girivalam | thiruvannamalai girivalam vlog | tiruvannamalai kovil | thiruvannamalai temple history in tamil | thiruvannamalai temple deepam | thiruvannamalai deepam whatsapp status | tiruvannamalai pournami girivalam 2023 | tiruvannamalai chitra pournami girivalam 2023 | tiruvannamalai chitra pournami girivalam | girivalam | kirivalam | tiruvannmalai | thiruvannamalai l tiruvannmalai varalaru | tiruvannamalai history | tiruvannmalai temple history | ramanar tiruvannamalai | seshathri maharishi | visiri samiyar tiruvannamalai |
Thiruvannamalai temple
Thiruvannamalai kovil
Thiruvannamalai shorts video
#pournamigirivalam #thiruvannamalaigirivalam
#girivalamtimeing #girivalam date #girivalam time #travelvijay ##tamilvlog #travelvlog
#tamilvideo #travel_vijay #travelvideo #video #trending #shorts #trending
Информация по комментариям в разработке