கினியா புல் நடவு|kiniya grass|pasumai Nanban

Описание к видео கினியா புல் நடவு|kiniya grass|pasumai Nanban

கினியா புல் வகைத் தீவனம் உயரமான, முழங்குகள் அதிகமுள்ள வேகமாக வளரும், கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய பல வருட பசுந்தீவனப் பயிராகும்

** இதன் ரைசோம் சிறியதாக இருக்கும்

** விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ கினியா புல் பயிரிடப்படுகிறது

** இதிலுள்ள புரதத்தின் அளவு 4-14%

** ஹேமில், பிபிஜி 14, மாகுனி, ரிவர்ஸ் டேல் போன்றவை கினியா புல்லின் சில ரகங்களாகும்

** கோ 1 மற்றும் கோ 2  ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கினியாப்புல் ரகங்களாகும்

** களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது
#giniyagrass;
#கினியாபுல்;
#greenfeed;

Комментарии

Информация по комментариям в разработке