இரண்டாம் சூரியவர்மனுக்குப் பிந்தைய அங்கோர் வாட் (Angkor Wat - post Suryavarman II)

Описание к видео இரண்டாம் சூரியவர்மனுக்குப் பிந்தைய அங்கோர் வாட் (Angkor Wat - post Suryavarman II)

இரண்டாம் சூரியவர்மனின் மறைவிற்குப் பின்னர், அவனது நேரடி வாரிசுகள் யாரும் இல்லாததால் மீண்டும் கிமர் தேசத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்பட்டது. எனவே இரண்டாம் சூரியவர்மனுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த கிமர் மன்னர்களைப் பற்றியும், இடையில் சம்பாவின் படையெடுப்பினால் ஆக்ரமிக்கப்பட்ட அங்கோரைப் பற்றியும், இறுதியாக ஏழாம் ஜெயவர்மனின் எழுச்சியைப் பற்றியும் பேசும் காணொளி.

Комментарии

Информация по комментариям в разработке