Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பாரம்பரிய அரிசி கிடைக்கும்.

  • நான் ஒரு விவசாயி
  • 2021-10-17
  • 3077
பாரம்பரிய அரிசி கிடைக்கும்.
  • ok logo

Скачать பாரம்பரிய அரிசி கிடைக்கும். бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பாரம்பரிய அரிசி கிடைக்கும். или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பாரம்பரிய அரிசி கிடைக்கும். бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பாரம்பரிய அரிசி கிடைக்கும்.

இயற்கை வழி முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் வகைகள் .

• மலை தேன்- 589/-
• வளர்ப்பு தேன்- 300/-
• சின்ன பனங்கற்கண்டு- 350/-
• பெரிய பனங்கற்கண்டு- 450/-
• பனங்கருப்பட்டி- 340/-
• நாட்டு சர்க்கரை - 70/-

• நல்லெண்ணெய்-கருப்பட்டி – 350/-
• தேங்காய் எண்ணெய்– 270/-


1 கிலோ விலை பட்டியல் :
வெள்ளை அரிசி
• தங்கச் சம்பா – 76/-
• சோனா மசூரி- 63/-
• கருடன் சம்பா 80/-
• கிச்சிலி சம்பா - 59/-
• வெள்ளைப் பொன்னி- 61/-
• ஆத்தூர் கிச்சடி சம்பா - 73/-
• சேலம் சன்னா - 76/-

• தூய மல்லி- 75 /-
• சீரக சம்பா புழுங்கல் - 95/-
• சாதாரணகைக்குத்தல் 57rs
• இலுப்பைப்பூ சம்பா புழுங்கல்- 89/-
சிகப்பு அரிசி

• கருப்பு கவுனி புழுங்கல் 150/-
• கொட்டார சம்பா– 82/-
• மூங்கில் அரிசி- 445/-
• சீரக சம்பா பச்சை - 94/-
• குடவாழை - 74/-
• குழியடிச்சான்-70/-
• அறுபதாம் குருவை - 63/-
• வாடன் சம்பா – 76/-
• கேரளா மட்டை – 60/-
• சிகப்பு அரிசி– 53/-
• இலுப்பைப்பூ சம்பா பச்சரிசி- 155/-
• மாப்பிள்ளை சம்பா - 68/-
• கருங்குருவை - 78/-
• பூங்கார் - 74/-
• குள்ளகார் - 78/-

• நவரா- 75 /-
• கருத்தக்கார் 78
• சூரக்குறுவை - 81/-
• காட்டுயானம் - 85/-
• பிசினி அரிசி - 90/-
• மாப்பிள்ளை சம்பா அவல்- 81/-
• சிகப்பு அவல் - 63/-
• வெள்ளை அவல் - 60/-

சிறுதானியம் தோசை மாவு 180/-(19 பொருட்களில் இருந்து தயாரித்த மாவு)
• சிறு தானிய நூடுல்ஸ் 50-/-
• சத்து மாவு 350-/-
• வரகு அரிசி - 85/-
• குதிரைவாலி அரிசி - 108/-
• சாமை அரிசி - 100/-
• திணை அரிசி - 91Rs
• பனிவரகு - 95Rs
• சிகப்பு சோளம் - 65/-
• வெள்ளை சோளம் - 58/-


• நாட்டுக் கம்பு – 145Rs
• குண்டுகம்பு -28
• HBகேழ்வரகு - 39/-
• மக்காச்சோளம் –29/-
• குடம் புளி –300/-


8754892402
https://wa.me/message/YXATNPVV6NMUF1


5 கிலோ வுக்கு குறைவாக ஒரு பொருள் வாங்கினால் பேக்கிங் ஜார்ஜ் 6 ரூபாய் ஆகும்.

பாரம்பரிய அரிசி பயன்கள்

1. கருப்பு கவுணி அரிசி 😘

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :*

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

பூங்கார் அரிசி-சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

காட்டுயானம் அரிசி-நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :*
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :*
புத்தர் சாப்பிட்டது. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி 😘
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி :*
எலும்பு சரியாகும்.

9.இலுப்பைப்பூ சம்பா அரிசி :*

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

தங்கச்சம்பா அரிசி-பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :*

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :*

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

குடை வாழை அரிசி -குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :*

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.


17.சீரகச் சம்பா அரிசி :*

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

தூய மல்லி அரிசி :*உள் உறுப்புகள் வலுவாகும்.

குழியடிச்சான் அரிசி-தாய்ப்பால் ஊறும்,

சேலம் சன்னா அரிசி :*

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

பிசினி அரிசி :*

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

சூரக்குறுவை அரிசி :*

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]