S.VE.சேகர் | ஶ்ரீசுகப்பிரம்மத்துக்கு சந்நிதி எடுக்கலாம் என்று விரும்பினேன். அப்போது...

Описание к видео S.VE.சேகர் | ஶ்ரீசுகப்பிரம்மத்துக்கு சந்நிதி எடுக்கலாம் என்று விரும்பினேன். அப்போது...

எஸ்.வி.சேகர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஶ்ரீசுகப்பிரம்மரிஷிதான். அந்த அளவுக்கு அவரின் லோகோவில் இருந்து லெட்டர்பேட்வரை அனைத்திலும் சுகரின் திருவுரும் இருக்கும். சுகப்பிரம்மரிஷியிடம் தனக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறித்தும் அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்தும் இந்த வீடியோவில் காண்போம்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Комментарии

Информация по комментариям в разработке