SIGMA 28 - 105mm F2.8 DG DN Art lens - Review in Tamil 4K

Описание к видео SIGMA 28 - 105mm F2.8 DG DN Art lens - Review in Tamil 4K

பிரைம் லென்ஸ்களைக் கொண்டு அதிகமாக படங்கள் எடுத்த ஒரு புகைப்படக் கலைஞராக, நான் சூம் லென்ஸ்களை குறைவாகவே பயன்படுத்தியுள்ளேன். ஆனால், சமீப காலங்களில், நவீனமான மற்றும் உயர்தரமான சூம் லென்ஸ்கள் கிடைப்பதால், எனது மனம் மாறி உள்ளது. 24-105mm லென்ஸ் என்பது பல காலமாக புல்-ஃப்ரேம் கேமராவிற்கான மிகப் பிரபலமான கிட் லென்ஸ் ஆகும். ஆனாலும், இதன் குறையம் f/4 (அதன் அதிகபட்ச ஏபர்சர் ) என்பதே ஆகும்.

இன்று, தொழில்நுட்ப முன்னேற்றங்களால், புது சிக்மா 28-105mm f/2.8 DG DN ஆர்ட் லென்ஸ், சோனி E மவுண்ட் மற்றும் L மவுண்ட் கேமராக்களுக்கு கிடைக்கிறது. இது 24-70mm f/2.8 DG DN II லென்ஸைவிட சுமார் 250 கிராம் அதிகமாக இருக்கும். முழு திருமண படங்களை ஒரே ஒரு லென்ஸில் எடுக்க விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு இது சிறந்த தேர்வு.

இந்த மதிப்புரையில், நான் இந்த லென்ஸை Sony A7R V கேமராவில் பொருத்தி, 80வது திருமண விழா, போர்ட்ரேட்கள், தெரு, மைக்ரோ மற்றும் இயற்கை புகைப்படங்களை எடுத்தேன். இந்த லென்ஸ் பல்வேறு சூழல்களில் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய இந்த மதிப்புரையைப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!


Review by: Karthik Rajagopal
  / karthikrajagopaal  

Edited by: Vigneshwaran
  / g_vigneshwaran_  

BTS by: Gopi
  / mr_zero_six_  

Review shot by : Sekar Rao
  / immortalsekar  

Lens from: Sigma India
  / sigmaphotoindia  

#SigmaPhotoIndia #SIGMA28105mmF28Art #SonyA7RV #KarthikRajagopal #Sigmalenses #SonyEmount #Lmountalliance

#SIGMA #SIGMAArt #SIGMAArtZoom #SIGMADGDN #SIGMA1018mmF28Contemporary #SIGMARFMount #sigmaphoto #photography

Комментарии

Информация по комментариям в разработке