Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும்

  • Jamiah Minhajis Sunnah
  • 2025-08-16
  • 765
சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும்
  • ok logo

Скачать சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சூனியம் & ருக்யா பற்றிய நவீன ஃபித்னாக்களும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் நிலைப்பாடும்

சிறப்புரை : அஷ் ஷெய்க் முபாரக் மதனி
நிறுவனர், தாருல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி, இலங்கை

✨ ருக்யா பயிற்சி வகுப்பு

[3 மாதங்கள்]

💡தமிழில் முதல் முறையாக ஆன்லைன் வழியாக ருக்யா பயிற்சி வகுப்பு!!

بسم الله الرحمن الرحيم

قُلۡ هُوَ لِلَّذِينَ ءَامَنُواْ هُدًى وَشِفَآءٌ
“இது (குர்ஆன்) ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! [41:44]


🚨 மார்க்கத்தை விட்டும் வெளியேற்றும் ஷிர்க்கான ஓதி பார்ப்பதை தவிர்த்து மார்க்கம் வழிகாட்டிய முறையில் ஓதி பார்க்கும் பயிற்சி பெற்று மார்க்க சேவை செய்ய ஓர் அரிய வாய்ப்பு !!.

🔰 சிறப்பம்சங்கள்

🎈அஹ்லுஸ் ஸுன்னாஹ் கொள்கை அடிப்படையில் ருக்யா பயிற்சி

🎈ஜின் பாதிப்பு / சூனியம் / கண் திருஷ்டிக்கான மார்க்கம் அனுமதித்த முறையில் ஓதி பார்க்கும் பயிற்சிகள்

🎈சூனியம் குறித்த சரியான கொள்கை விளக்கங்கள்

🎈நேரடி Zoom மற்றும் வீடியோ வகுப்புகள்

🎈சென்னையில் ஒரு நாள் நேரடி பயிற்சி ஏற்பாடு

🎈மார்க்கம் அனுமதித்த வழியில் வருமான வாய்ப்பு


📝வகுப்பு பாடங்கள்

📝 சூனியம் குறித்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் கொள்கை விளக்கம்

📝 குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ருக்யா செய்வதின் அவசியம்

📝ஜின்னுடன் பேசுவது எப்படி?

📝ஓதி பார்க்கும் போது கூற வேண்டிய ஸூராக்கள் , துஆக்கள்

📝 அனுபவ ரீதியான வழிகாட்டல்கள்

📲யாரெல்லாம் சேரலாம்?

✅ மஸ்ஜித் இமாம், முஅத்தின் & மதரஸா ஆசிரியர்கள், யுனானி, அக்கு பிரஷர் மருத்துவர்கள்


✅ குர்ஆனை சரளமாக ஓத தெரிந்த ஆண்கள் அனைவரும் சேரலாம்

✅ ஆசிரியராக பணிபுரியும் அல்லது பெண்களுக்கு & குடும்பத்தினர்களுக்கு ஓதி பார்க்க விருப்பமுள்ள பெண்களுக்கு அனுமதி


💰கட்டணம் உண்டு

🕌 வகுப்பு இறுதியில் சென்னையில் ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்புடன் சான்றிதழ் வழங்கப்படும்.

🎙 வகுப்பு ஆசிரியர் : அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி
கல்வி இயக்குனர், HGWC & JMS Madrasa, Chennai

🗓 வகுப்பு காலம்: 3 மாதங்கள்

📌 வகுப்பு ஆரம்பம் : இன் ஷா அல்லாஹ் 10/08/2025


ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.

மேலதிக தகவல்களுக்கு : ‪+91-9500114276‬ / https:/wa.me/919500114276 [WhatsApp Only]

✨Follow us on👇

🪀 WhatsApp group:
bit.ly/HGWC-Whatsapp-02

🪀 WhatsApp channel:
bit.ly/HGWC-WA_Channel

🎀 Facebook Page:
bit.ly/HGWC-Facebook

📲 YouTube channel:
bit.ly/HGWC-Youtube

📱Instagram:
bit.ly/HGWC-Instagram

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]