பெண்களில் தைராய்டு உள்ளவர்களுக்கு கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல் வர வாய்ப்பு உண்டா?

Описание к видео பெண்களில் தைராய்டு உள்ளவர்களுக்கு கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல் வர வாய்ப்பு உண்டா?

சுதாவை கேளுங்கள் பகுதி -3 , சுதாவை கேளுங்கள் நிகழ்ச்சிக்கு உங்கள் பேராதரவுக்கு நன்றி ! இன்றைய நிகழ்ச்சியில் உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கேள்விகளுக்கு முதன்மை மருத்துவரின் நேரடி பதில்கள் !

முதன்மை மருத்துவரிடம் https://sudhahospitals.com/asksudha என்ற இணைப்பை பயன்படுத்தி கருத்தரித்தல் , மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் குறித்து உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

கேள்வி: 1

விந்தணு குறைபாடு குழந்தையின்மைக்கான முக்கிய காரணிய ?

கேள்வி 2:
AZOOSPERMIA என்றால் என்ன ? OBSTRUCTIVE AZOOSPERMIA மற்றும் NON OBSTRUCTIVE AZOOSPERMIA என்றால் என்ன ? மற்றும் அதற்கான சிறந்த சிகிச்சைகள்

TESA ,PESA மற்றும் MICROTESA வின் சிறப்புகள்.

கேள்வி 3:
AMH TEST என்றால் என்ன ?

கேள்வி 4:

HSG TEST என்றால் என்ன ?

கேள்வி 5 :

பெண்களில் தைராய்டு உள்ளவர்களுக்கு கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல் வர வாய்ப்பு உண்டா?

சுதா மருத்துவமனை கருத்தரித்தல் சிகிச்சையில் 37 வருட அனுபவம் கொண்டது. குடும்பங்களின் ஓர் அங்கமாய் , நவீன கருத்தரித்தல் சிகிச்சையில் முன்னோடியாய் தொடர்ந்து கருத்தரித்தல் சிகிச்சையில் இன்று இந்தியாவின் சிறந்த கருத்தரித்தல் மையமாக விளங்கும் சுதா மருத்துவமனையில் உங்கள் குழந்தைப் பேறுக்கான பயணத்தை தொடங்குங்கள் ! இலவச ஆலோசனைக்கான முன்பதிவிற்கு : 76 7007 6006 என்ற எண்ணை அழைக்கவும். தாய்மை ஒரு வரம் !

Комментарии

Информация по комментариям в разработке