Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson

  • Astro Saranya Johnson
  • 2022-02-03
  • 98
நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson
  • ok logo

Скачать நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео நவ கிரகங்களும், அதன் கிரக காரத்துவம் எப்படி இருக்கும் by astro Saranya Johnson

ஒவ்வொரு கிரகத்திற்கு எப்படிப்பட்ட காரகத்துவம் இருக்கும். கிரகங்களுக்கான வேறு பெயர்கள் என்ன, அவை கொடுக்கும் நல்ல பலன்கள், கெடுபலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.சூரியன் நவகிரகங்களின் தலைவான சூரியன் விளங்குகிறார். பிரதமர், ஜனாதிபதி என்ற அதிகாரத்தைக் குறிப்பிடவும், வீட்டில் தந்தை, மகன், தாய் என ஆளக்கூடியவராகப் பதவி, அதிகாரம், நிர்வாகத் திறமை, இறக்கம், கருணை என போன்ற காரகத்தைக் கொடுப்பவர்.
இவரது நிறம் சிவப்பு.சத்திரிய வம்சத்தை சேர்ந்தவராக குறிப்பிடுவர். ஆதவன், பகலவன், வெய்யோன், வெண்சுடர், தினமணி, தினகரன், ரவி, கதிரவன் என பல பெயர் உண்டு. சந்திரன்தாய், மனைவி, மாமியார், பெண் மற்றும் கலைஞர்களைக் குறிப்பிடக்கூடியதாகும்.
உணவகம், பால் மற்றும் பால் போன்ற வெள்ளை பொருட்கள், ஆடம்பர பொருட்கள்.கதை, கவிதை, கற்பனை, எழுத்து, புகழ், அமைதி, கலைநயம், பொறுமை, சோம்பல், சாந்தம், காதல்இடது கண், கற்பு, மனம், ஜோதிடம், வேதம், மருத்துவம், ஒளி, மேகங்கள், மழை, வெண்மை, முத்து, புஷ்ப மலர்கள், முருங்கை குச்சி பார்வதி தேவி சந்திரனுக்குரிய மற்ற பெயர்கள், நிலா, அம்புலி, மதி, தண்சுடர், திங்கள், இந்து, கலாநிதி, சோம, குழவி வீட்டின் குளியலறை, இடது பக்க ஜன்னல், கள்ளத்தனம், திருட்டு ஆகியவை குறிக்கும்.
செவ்வாய்
வீரம், கர்வம், முன் கோபம், ஆத்திரம், ஆணவம், முரட்டுத்தனம், வீண் சண்டை, வாக்குவாதம். அகம்பாவம், ஆதிக்கம் செலுத்தும் எண்ணம், உணர்ச்சி வசப்படுதல், பூமி காரகன்

ராணுவம், காவல்துறை சகோதரன், கணவன், விளையாட்டு வீரர், பொறியாளர், அறுவை சிகிச்சை , விவசாயம்ஆண் கிரக, உடன் பிறப்பு, சத்ரிய ஜாதி, தெற்கு திசை, குருர குணம், உடன் பிறப்பு, பித்தம், செந்தாமரை, துவரை தானியம், செம்பு உலோகம், அன்னப்பறவை, வைத்தீஸ்வரன் திருக்கோயில், ஒருமாத சஞ்சாரம்
தழும்பு, வெட்டுக்காயம், கத்தி, கத்திரி, கோடாலி, சுரங்கம், துப்பாக்கி
புதன்
கல்வி, ஞானத்திற்கான கடவுள். பொறுமை, பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவு, தந்திரம், நகைச்சுவை, பொறுமை
கல்வியில் மேன்மை,கோழைத்தனம், ஜோதிட அறிவு, வேதாந்தம், கலை அறிவுதாய்மாமன், பட்சிகள், வெண்காந்தள் மலர், ஜோதிட பாசை, பச்சை பயிறு, உவர்ப்பு, நாஉருவி குச்சி, பித்தலை, ஒரு மாத சஞ்சாரம்நாக்கு, தொண்டை, கழுத்து, தோள்பட்டை, கணக்காளர், சட்டம், செய்திகள், வியாபாரம், வித்தைகள், கல்வி அறிவுசெளமியன், மாலவன் புக்கு, கணக்கன், அருணன்

குரு பக்தி, ஞானம், பிராமணன், நீதி, அமைச்சர், பசு, பூஜை அறை ,நிர்வாகம், பணம் புழங்கக்கூடிய இடம்.
தன்காரகன், புத்திர காரகன், ஆண் கிரகம், தெய்வ நம்பிக்கை, பொறுமை, சாந்தம், ஒழுக்கம், பொறுப்பு, பணம், குரு, ஆசிரியர், கடமை, கண்ணியம்
புஸ்பகாரம்,முல்லை மலர், கொண்டைக் கடலை, மஞ்சள், அரசங் குச்சி, யானை, தங்கம், பிரம்மா, ஒன்றரை ஆண்டு. ஆலங்குடி
தேவகுரு, பிரகஸ்பதி, அரசகுரு, வியாழன், அந்தணன், அரசன், மறையோன், ஆசான் என பல பெயர்கள் உண்டு
மூக்கு, குடல் பகுதி (தொப்பை), கொழுப்பு, தொடை, பாதம் ஆகியவை குறிக்கும்.

சுக்கிரன்
நடனம், நாட்டியம், பாடல், என அனைத்து வகை கலைகள், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், காமகளியாட்டம், காதல், இன்பம், கவர்ச்சியான தோற்றம், போதைப்பொருள், கேளிக்கை விடுதி

மனைவி, மாணவி, சகோதரி, திருமணம், காதல், காமம், விந்து, அழகு, கேளிக்கை, வாசனை திரவியம்

களத்திரகாரகன், வாகன காரகன், பெண் கிரகம்,வெண்மை,வெண் தாமரை, வெள்ளி உலோகம், வெண்பட்டு, வைரம், கிழக்கு, அத்தி குச்சி, மொச்சை, மகாலட்சுமி, சாமியார், பெயர்ச்சி ஒருமாத காலம்.

வெள்ளி, சுங்கன், சல்லியன், மால், மலைகொள், அசுர குரு
சனிசோம்பல், பிடிவாதம், கல் நெஞ்சம், மோசமான பேச்சு துஷ்ட தனம்

மந்தன், நீலன், அந்தகன், முதுமகன், காரி, மந்தன், முடவன் போன்ற பெயர்கள் உண்டு.

மூத்த சகோதரன், தாடை, மூட்டு, முழங்கால், ஆசனவாய், பிட்டம், செரிமானபை, கம்பளி ஆடை, சேமிப்பு அறை ஆயுள் காரகன், ஜீவன காரகன், அளி கிரகம் எனப்படும். கருப்பு நிறம், சூத்திரன், குரூர குணம், அந்நிய பாசை, எள் தானியம், கருங்குவளை மலர், காகம், இரும்பு உலோகம், ஈயம், எமன் தேவதை, திருநள்ளாறு. பெயர்ச்சி காலம் இரண்டரை ஆண்டு

ராகு
பொய், திருட்டு, ஏமாற்றுதல், சோம்பல், அலட்சியம், சூது, வஞ்சகம், போதை, ஆடம்பரம்

மதிபகை, நஞ்சு, கரும்பாம்பு என்ற பெயர்கள் உண்டு

உதடு, வாய், மலக்குடல், பாம்பின் வால், மோடி வித்தை, விபத்து, மரணம், கடத்தல், சட்டத்திற்கு எதிரான செயல்கள், விதவை தனம், லஞ்சம், ரப்பர், காப்பி கொட்டை, பிளாஸ்டிக், ரசாயணம்.

தந்தை வழி பாட்டன், பெண் கிரகம், ஞான காரகன், கருப்பு நிறம், நெட்டை, பித்த நோய், தென் மேற்கு, கோமேதகம், ஆடு, புளிப்பு சுவை, உளுந்து, மந்தாரை புஸ்பம், கருப்பு உடை, பரிகார ஸ்தலம் திருநாகேஸ்வரம் கோயில்.

கேது
மோட்ச காரகன், ஞானி, செம்பாம்பு, சித்தி, கதிர்பகை என்ற பெயர் உண்டு.
தாய் வழி பாட்டன், நெட்டை, ஆண் அலி, சிவப்பு நிறம், வட மேற்கு, வைடூரியம், இந்திரன், பல வண்ண நிறம், அரக்கர் உடல், பாம்பின் தலை, கொள்ளு தானியம், செவ்வரளி, தர்ப்பை, துருக்கள், சிங்கம்.
பரிகார தலம் காளகஸ்தி
முடி, நரம்பு, மர்ம உறுப்பு, மருத்துவ அறை, சந்யாசம், தியான அறை, புகை மயக்கம், மின் கம்பி, மாந்திரீகம், கோயில ஞானம், தியானம், நிதானம், தவம், ஆன்மிக குணம் போன்ற நல்ல குணங்களும், மன வெறுப்புடன் செயல்படுவது, பிடிப்பு இன்மை, விரக்தி, வேதாந்தம் போன்ற மோசமான மன நிலை தரக்கூடியவர்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]