En Jeba Velai Vaanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Helen Sathya Hymnal Song 16 with lyrics

Описание к видео En Jeba Velai Vaanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Helen Sathya Hymnal Song 16 with lyrics

Helen Sathya Tamil Song with Lyrics
En Jeba Velai Vaanjippen Tamil Song with lyrics
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Tamil Christian Song with Lyrics
Tamil Gospel Song with Lyrics
Tamil Christian Song with Lyrics mp3 video
Christian Song with Lyrics
Heart Touching Tamil Christian Songs
Sister Helen Sathya Songs
Tamil Christian Keerthanaigal
தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்
பாமாலை பாடல்கள்
CSI Pamalai Padalgal
CSI Paamalai Padalgal

THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord".

Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel.

Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures.

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

Sweet hour of prayer
Sweet hour of prayer
That calls me from a world of care
And bids me at my Father's throne
Make all my wants and wishes known
In seasons of distress and grief
My soul has often found relief
And oft escaped the tempter's snare
By Thy return, sweet hour of prayer

Sweet hour of prayer
Sweet hour of prayer
The joys I feel, the bliss I share
Of those whose anxious spirits burn
With strong desires for Thy return
With such I hasten to the place
Where God my Savior shows His face
And gladly take my station there
And wait for Thee, sweet hour of prayer

Sweet hour of prayer
Sweet hour of prayer
And wait for Thee
Sweet hour of prayer

Комментарии

Информация по комментариям в разработке