இந்த அளவில் செய்தால் சிலோன் வீச்சு ரொட்டி மிக மென்மையாக இருக்கும் !!!

Описание к видео இந்த அளவில் செய்தால் சிலோன் வீச்சு ரொட்டி மிக மென்மையாக இருக்கும் !!!

#சிலோன்_வீச்சு_ரொட்டி #வீச்சுரொட்டி #சப்பாத்தி #ரொட்டி #thamilsamaiyal #jaffnasamaiyal #தமிழ்சமையல் #tamilsamayal #srilankasamaiyal


வணக்கம் உறவேகளே 🙏

இன்றைய எனது சமையலில் சிலோன் வீச்சு ரொட்டி செய்துள்ளேன் சரியான தண்ணீர் உப்பு அளவுகளில் செய்ததை இங்கு பதிவிட்டுள்ளேன், புலம்பெயர் இயந்திர வாழ்க்க்கை பல நேரங்களில் அவசர உணவுக்காக கை கொடுக்கும் இந்த வீச்சு ரொட்டி, அதிகமாக சகய்து துண்டுகளாக வெட்டி டீ பிரிஜ்ஜில் போட்டு வைத்தால் தேவையான நேரங்களில் எல்லா வகை கொத்துப்புரோட்டா செயது சாப்பிடுவோம். இதே அளவில் நீங்களும் செய்து பாருங்கள்.

~நன்றி்~

Music- YouTube free music

Facebook-: https://www.facebook.com/profile.php?...

Facebook page -:   / vpganesh-107264001975599  

Комментарии

Информация по комментариям в разработке