ஏர்வாடி தர்கா வரலாறு| Ervadi Dargah History| Ervadi Syed Ibrahim Badusha| Thandora Tamilan|Islam

Описание к видео ஏர்வாடி தர்கா வரலாறு| Ervadi Dargah History| Ervadi Syed Ibrahim Badusha| Thandora Tamilan|Islam

#ஏர்வாடிதர்கா #Ervadidargah #tamilmuslim
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா (வலி) அவர்களின் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வேளையில் அவர்களது வீர வரலாற்றை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம். கிபி 12ஆம் நூற்றாண்டில் பவித்ரமாணிக்க பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இப்ராகிம் பாதுஷா அவர்களின் வரலாறு ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாமில் இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்ஷா அல்லா உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள்.

Ervadi Dargah is situated near kilakarai in in ramanathapuram district, Tamil Nadu. this video contains the history of Shaheed Sultan Syed Ibrahim Badusha (Vali) who ruled over Ervadi.
Insha Allah support Thandora Tamilan Islam channel to give you like these vedeo...
Assalamu Alaikum (varah)

Комментарии

Информация по комментариям в разработке