தண்ணீர் ஞானஸ்நானம் பரலோகத்திற்கு நம்மை தகுதியாக்குமா?

Описание к видео தண்ணீர் ஞானஸ்நானம் பரலோகத்திற்கு நம்மை தகுதியாக்குமா?

வேதத்தில் ஞானஸ்நானம் என வரும் இடத்தில் எல்லாமே தண்ணீர் ஞானஸ்நானம் என விளங்கிகொள்ளக்கூடாது, ஆவியின் ஞானஸ்நானம் கூட உள்ளது. ஆகையால் இதுபோன்ற வசனங்களை எல்லாமே தண்ணீர் ஞானஸ்நானம் என வியாக்கியானம் செய்தால் குழப்பம் வரும், மேலும் ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறவாவிட்டால் என்கிற வசனத்தையும் தண்ணீர் ஞானஸ்நானம் என வியாக்கியானம் செய்வதுண்டு. ஆனால் இவ்வசனத்திற்கு அது அர்த்தமல்ல. இதை குறித்து வேறு பதிவில் பேசுகிறேன். வேதத்தின்படி இரட்சிப்பு என்பது விசுவாசத்தினால் மாத்திரமே, வேறு எந்த கிரியையும் இதற்கு இணையாகாது..

சாலமன் திருப்பூர்

Комментарии

Информация по комментариям в разработке