Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!

  • Britain Tamil News
  • 2019-12-26
  • 357
அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!
solar eclipse 2019solar eclipse 2019 dec 26solar eclipse 2019 dec 26 tamilsolar eclipse 2019 decembersolar eclipsetotal solar eclipse26 december 2019 surya grahanசூரிய கிரகணம்சூரிய கிரகணம் 2019சூரிய கிரகணம் 2019 டிசம்பர்சூரிய கிரகணம் 2019 நேரம்சூரிய கிரகணம் 2019 நேரம் in indiaசூரிய கிரகணம் 2019 எப்போதுsurya grahanam tamil 2019surya grahanam tamilசூரிய கிரகணம் 2019 எப்போது பிடிக்கிறது7 தலைமுறை பாவத்தை நீக்க வரும் சூரிய கிரகணம் 2019
  • ok logo

Скачать அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!

அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!!!

Absolute Solar Eclipse .. Shade Of A Tree seems amazing!!!


கடலூர்: சூரிய கிரகணத்தின் போது கடலூரில் வித்தியாசமான முறையில் மரத்தின் நிழல் காட்சியளித்தது. இதை அனைவரும் கண்டு களித்தனர். பூமியை நிலா நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அது போல் சூரியனையும் பூமி சுற்றி வருகிறது. இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும் போது நிலவு சூரியனை மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் பூமியில் விழும்போது சூரியன் மறைகிறது. இதை நாம் சூரிய கிரகணம் என அழைக்கிறோம்.
முழு சூரியகிரகணம் இன்று காலை 8 மணி முதல் நிலவு சூரியனை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கியது. அப்போது சூரியன் பிறை வடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது..
அறிவியல் நிகழ்வு நெருப்பு வளையம் போல் காட்சியளித்த சூரியனை ஏராளமானோர் கண்டு களித்தனர். கடலூர் சில்வர் பீச்சில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை காண அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.

சூரிய வடிகட்டி கண்ணாடி 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் இந்த நிகழ்வை காண மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், பொதுமக்கள் குவிந்தனர். இதற்காக சில்வர் பீச்சில் தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரியார் கல்லூரி இந்த நிலையில் கிரகணத்தின் போது கடலூர் பெரியார் கல்லூரி முன்பு ஆலமரத்தின் மேல் சூரிய ஒளி பட்டபோது தரை முழுவதும் நிலா வடிவத்தில் மரத்தின் நிழல் விழுந்தது. இந்த காட்சியை ஏராளமானோர் கண்டனர்.


Cuddalore: The eclipse of the tree in Cuddalore during the solar eclipse. Everyone saw this. The earth revolves around the moon's elliptical orbit. As it circles the sun and the earth. The eclipse occurs when all three of them meet in the same straight line. When the moon comes between the sun and the earth, the moon hides the sun. When the moon's shadow falls on the earth, the sun disappears. This is what we call a solar eclipse.
The full solar eclipse began to cover the moon a little at 8am yesterday morning. The sun then appeared in the shape of a crescent. In most parts of Tamil Nadu, the total solar eclipse was visible. The Tamil Nadu Science Movement was organizing a solar eclipse event at Cuddalore Silver Beach. Lots of people gathered in the early hours to see this.
Students, parents, children and the public have gathered to see this phenomenon of solar filter glass occurring once in 60 years. For this purpose, the telescope and solar filter glass were arranged in Silver Beach.
Periyar College At the time of this eclipse, Cuddalore Periyar College had previously seen the sun shining on the banyan tree. Lots of people saw this scene




Website: www.britaintamil.com
Email: [email protected]
for Advert: [email protected]
Facebook:   / britaintamil  
Twitter:   / britaintamil  

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]