Thatta Payaru Kulambu in Tamil | தட்டப்பயிறு குழம்பு | Thatta Payaru Kuzhambu

Описание к видео Thatta Payaru Kulambu in Tamil | தட்டப்பயிறு குழம்பு | Thatta Payaru Kuzhambu

தட்டைப்பயிறு குழம்பு
தேவையான பொருட்கள்
தட்டைப்பயிறு - 150 கிராம்
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தாளிப்பதற்கு - கடுகு வெந்தயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் நறுக்கியது - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
தட்டப்பயிறு எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
15 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த தட்டப்பயிறு அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு இரண்டு சின்ன தக்காளி சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு இதனுடன் தேங்காயும் சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காய்த்தூள் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
இதனுடன் கத்தரிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதனுடன் புளித்தண்ணீர் தட்டைப்பயிறு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கத்தரிக்காயை வேக வைக்கவும்.
அரைத்த மசாலா விழுது சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு 2 டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட்டு அதனுடன் தட்டைப்பயிறு சேர்த்து அதையும் கொதிக்கவிட்டு இறக்கினால் மிகவும் சுவையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.
Thatta Payaru Kuzhambu | karamani kulambu | thatta payaru kulambu | kulambu varieties in tamil | how to make thatta payaru kulambu | puli kulambu | kulambu recipe | thatta payaru kulambu in tamil | karamani kulambu in tamil | thatta payaru kulambu seivathu eppadi | thatta payaru | kulambu | Kara kulambu | paruppu kulambu | thatta payaru puli kulambu | karamani kuzhambu | karamani | தட்டபயறு குழம்பு செய்வது எப்படி | Thattapayaru kulambu | Tamil samayal | how to | தட்டப்பயறு குழம்பு | kulambu recipe in tamil | Food | cowpeas kulambu | Nellai village food | Nellai village food recipes | kara kulambu | meen kulambu | veg kulambu varieties in tamil | thattapayaru recipe | karamani recipe in tamil

திருநெல்வேலி சொதி குழம்பு    • Tirunelveli Sodhi Kulambu in Tamil  |...  

Pachai Sundakkai Puli Kuzhambu    • சுண்டைக்காய் குழம்பு | Kulambu Vagaig...  

Manathakkali Vathal Kuzhambu    • Manathakkali Vathal Kuzhambu In Tamil...  

மோர் குழம்பு    • More Kulambu in Tamil | Mor Kuzhambu ...  

Ennai Kathirikai Kulambu    • Ennai Kathirikai Kulambu in Tamil | எ...  

வெந்தய குழம்பு    • VENDHAYA KULZMBU  in Tamil | வெந்தய க...  

குழம்பு மிளகாய் தூள்    • Kuzhambu Milagai thool | Kulambu masa...  

மணத்தக்காளி வத்தல் குழம்பு    • Manathakkali Vathal Kuzhambu In Tamil...  

வெண்டைக்காய் கார குழம்பு    • Vendakkai Puli Kulambu in Tamil | Ven...  

கொண்டக்கடலை குழம்பு    • கொண்டக்கடலை குழம்பு | KONDAKADALAI KU...  

Poondu Chinna vengaya kulambu    • பூண்டு சின்ன வெங்காய குழம்பு |  Poond...  

பருப்புக் குழம்பு    • கமகமனு நெய் மணக்கும் சூப்பரான பருப்பு...  

பிடி கருணை கிழங்கு குழம்பு /Pidi Karunai Kulambu    • பிடி கருணை கிழங்கு குழம்பு / Pidi Kar...  

Paruppu Urundai Kulambu    • பருப்பு உருண்டை குழம்பு | Paruppu Uru...  

Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
#thattapayarukuzhambu
#karamanikulambu
#karamanikuzhambu
#kuzhamburecipe
#kulambu
#kulamburecipe
#nellaivillagefood
#recipe
#karamani
#thattapayarukulambu
#lunch

#Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Non-vegkulambuvagaigal #Non-vegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #Non-vegKulambuvarieties #Non-vegKuzhambuvarieties #NellaiVillageFood #samayal #samayalkurippu
D

Комментарии

Информация по комментариям в разработке