Unified Pension Scheme: சம்பளத்தை பாதிக்குமா? UPS vs NPS vs OPS வித்தியாசம் என்ன? Explained

Описание к видео Unified Pension Scheme: சம்பளத்தை பாதிக்குமா? UPS vs NPS vs OPS வித்தியாசம் என்ன? Explained

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (National Pension System - என்.பி.எஸ்) சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கு மத்தியில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (Unified Pension Scheme - யு.பி.எஸ் திட்டம்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

முழு தகவல் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Pension #UnifiedPensionScheme #PensionScheme

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке