"சனி பிரதோஷம்"
04-10-2025 சனிக்கிழமை
அன்று வரும் சனி பிரதோஷ வழிபாட்டால், உடல் ஆரோக்கியம், ஆயுள் அபிவிருத்தி மற்றும் தொழில்/ வேலை சிறப்படையும்.
💐🙏💐
"பிரதோஷம்"
தினசரி வரும் பிரதோஷ காலத்தில் (மாலை 4.30-6.00-pm), பத்ரகாளி, சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம்,
நோய், கடன், எதிரி பிரச்னைகளில் இருந்து விடுபட வழி கிடைக்கும்.
ரண, ருண, ரோக தோஷங்களை போக்க வல்ல
செவ்வாய் பகவானையும்,
அவரது மூல தெய்வமான முருகப் பெருமானையும்
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
சென்னை, சித்தாலப்பாக்கத்தில் அமைந்துள்ள நமது திருக்கோவிலில்,
பிரதோஷ நிகழ்வில் தொடர்புடைய,
பத்ரகாளி, நந்தி தேவர் சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமியாக அழகுற சிவபெருமான்
இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதால்,
பிரதோஷ சம்பவத்தில் தொடர்புடையவர்கள்
ஒரே இடத்தில் இங்கு இருப்பதால்,
எந்த பரிகாரம் செய்தாலும், தீரவே தீராத, தீர்வு காண முடியாத தோஷம் கூட, இங்கே வந்து பூஜையில் கலந்து கொண்டால், சிறிதளவு குறைய ஆரம்பிக்கும்.
முருகர், சிவபெருமானுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்ததால், நமது "குரு" திருக்கோவிலில் "சிவசுப்ரமணியராக" காட்சி தருகிறார்.
எங்குமே காணக் கிடைக்காத திருமேனியாக... முருகப் பெருமான் சிவலிங்கத்துள் அமைந்துள்ளார்.
மறவாதீர்... "தினசரி பிரதோஷ காலம் மாலை 4.30-6.00 pm"
🙏 🙏 🙏
ருணமும், ரணமும் (கடனும், நோய்களும்) நீங்க, பிரதோஷ வழிபாடு உதவும் - என்பது சிவ வாக்கு.
💐🙏💐
சென்னை, மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
காளி தேவி மற்றும்
நந்தி சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு
*வசிஷ்டர் அருளிய "தாரித்ரிய தஹன ருண விமோசன ஸ்தோத்திரத்தால்"
அர்ச்சனை செய்யப்படுகிறது.*
இந்த சக்தி வாய்ந்த "மந்திர பிரயோகத்தால்"
கடன் பிரச்னைகள்-
பொருளாதார கடன்
பித்ரு கடன்
தேவ கடன்
ரிஷி கடன்
பிறவி கடன்
-ஆகிய கடன்கள் முழுமையாக அகன்று, மன நிம்மதியுடன் வாழலாம்.
"மந்திர புஷ்பாஞ்சலி சேவை" பக்தர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.
பிரதோஷ பூஜையில், பக்தர்களே பூஜை, வழிபாடு செய்து ஆத்ம திருப்தி அடைகின்றனர்.
Cell : 8939466099
💐🙏💐
பிரதோஷ வேளையில், சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து, ருண தோஷத்தில் இருந்து, பிரதோஷ வழிபாடு மூலம் அடியோடு விடுபடலாம்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே, மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.
விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த சிவன்,
காளி தேவியினால், திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார்.
பத்ரகாளி மற்றும் சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்து பிரதோஷ வழிபாடு செய்தனர்.
பிரதோஷ விரதம் ஏற்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதியில், அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
மாலையில் கோயில் சென்று சிவ தரிசனம் செய்து, நந்திக்கு ஊற வைத்த சிவப்பரிசி அல்லது பச்சரிசியில் வெல்லம் சேர்த்து படைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வணங்கி வர வேண்டும்.
"ருணம் என்றால் கடன்".
கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர்.
"ரோகம் என்றால் நோய்".
நோயினால் பலரும் தவிக்கின்றனர்; மேலும் கடனாளியாகின்றனர்.
கடனும், நோயும்தான் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
புற தோஷங்கள், பிரதோஷ வழிபாட்டால் நீங்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.
ருத்ர மூர்த்தியும், நரசிம்மரும் சேர்ந்த உருவமான "ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை", பிரதோஷ காலத்தில்,
முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால், தீராத கடன் கூட தீர ஆரம்பிக்கும்.
ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன், குரு சேர்ந்து நிற்கும்போது, புதிய கடன்கள் வாங்கக் கூடாது.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது, சந்திரன் பலமற்ற நாளில் கடன் வாங்கக் கூடாது.
செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. ஆனால் செவ்வாய் கிழமைகளில் கடன் அடைக்கலாம்.
பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும், ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும், தூணிலிருந்து நர நாராயண ரூபமாய், உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம், இந்த பிரதோஷ காலம்தான்.
ஈசனுக்கு திங்கள் சோமவார பிரதோஷம், சனி பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ, அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
🙏
சனி பிரதோஷ வழிபாடு
சனி (see DESCRIPTION) #பிரதோஷம் #சனிபிரதோஷம் #prathosam #saniprathosam #pradosam #sani #சிவன் #நந்தி
💐 * 💐 *
#2025_Oct_4 -Panchangam-and-Planetary-position
💐 * 💐 * 💐 * 💐 *
Appointment for Online and Phone #HOROSCOPE #ASTROLOGY Consultation with
#blackmagic_therapy,
#trending #OCCULT #SPIRITUAL #near #Famous #PRASANNA #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jafharkanpet,
ASHOK NAGAR,
Chennai 600083
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
[email protected]
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
இணையுங்கள்... ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள்...
🇮🇳 அரட்டை ARATTAI 🇮🇳
அருள்மிகு விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேயர், சாய்பாபா, ராகவேந்திர ஸ்வாமி மிருத்திகா பிருந்தாவனம் திருக்கோவில்
செல்: 8939466099
https://chat.arattai.in/groups/y43545...
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
ஸ்ரீ ருத்ர பத்ரகாளி சக்தி பீடம்
செல்: 9176185316
https://chat.arattai.in/groups/l43545...
🇮🇳🙏🇮🇳🙏🇮🇳
*
Информация по комментариям в разработке