Hosur-ல் எங்கு பார்த்தாலும் பெண் தொழிலாளர்கள்; Tamil Nadu-ல் இவ்வளவு பெண்கள் வேலை செய்வது எப்படி?

Описание к видео Hosur-ல் எங்கு பார்த்தாலும் பெண் தொழிலாளர்கள்; Tamil Nadu-ல் இவ்வளவு பெண்கள் வேலை செய்வது எப்படி?

ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? தேசிய அளவில் உற்பத்தித் துறையில் 42% பெண்கள் இருக்கிறார்கள் என ஒரு அறிக்கை சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் வேலை பார்க்கும் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Manufacturing #TamilNadu #Hosur

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке