NEET 2024 Results | Vikraman. K | Tamil Nadu State Topper among Government Schools | MBBS in Stanley

Описание к видео NEET 2024 Results | Vikraman. K | Tamil Nadu State Topper among Government Schools | MBBS in Stanley

மாணவர் விக்ரமன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். தனது பதினோராம் வகுப்பு வரை மலுமச்சம்பட்டியில் உள்ள அரசு மேல் நிலையில் பள்ளியில் படித்தவர். தனது முதல் முயற்சியில் மதிப்பெண்கள் குறைவாக வரவே, இரண்டாவதாக இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இருப்பதாக கூறினார்.

#neet #neet2024 #vikraman #statetopper #neettopper #governmentschool #nta #nationaltestingagency #coimbatore

In the NEET examination held in the year 2024, Vikraman.K, a government school student, secured 555 and got Stanly Medical College under 7.5% reservation. Student Vikraman studied at Government Model Higher Secondary School in Coimbatore District. Studied in Government Higher Secondary School in Malumachambatti till his eleventh standard. He got low marks in his first attempt, but in his second attempt he succeeded and said that he got the opportunity to study medicine at Stanley Medical College in Chennai.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке