ஜாதகத்தில் ஒன்பதாம் 9-ம் பாவம் ரகசியங்கள் சூரியன்-கேது வரை || Secrets of 9th paavam or bakkiya sthanam || #astrology #kadagam #kanni #simmam #guru #jathagam #astrology #sukran #santhiran #suriyan #best #trending #family #fatherlove #today #success #horoscope #laknam #graham #marriage #tamil #horoscope #laknam #graham #marriage #tamil #TamilAstrology #RasiPalan #AstrologyTamil #ZodiacTamil #PlanetaryTransit #rasi #rasipalan #tamil #chennai #rasipalangal #rasipalanintamil #ராசியோகங்கள் #horoscope2025 #todayhoroscope #tamilastrology #raasipalan #rasipalantamil #devotional #rasipalantomorrow #rasipalan2025intamil #tamilnadu#gurupeyarchi #parigaram #tamilnadu #shani #sani #tamilnadu #coimbatore #salem #money #moneyflow #moneytips #sukiran
மகரம் வீட்டில் கிரகம் இருந்தால் என்ன பலன்கள்? Secrets of Magaram Rasi விருச்சிகம் வீட்டில் கிரகம் இருந்தால் என்ன பலன்கள்? Secrets of Viruchigam Rasi || துலாம் வீட்டில் கிரகம் இருந்தால் என்ன பலன்கள்? கன்னியில் கிரகம் இருந்தால் பலன்கள் என்ன? Secrets of Kanni Rasi சிம்மத்தில் கிரகம் இருந்தால் பலன்கள் என்ன? Secrets of Simmam Rasi | கடகத்தில் கிரகம் இருந்தால் பலன்கள் என்ன? Secrets of Kadagam Rasi |ரிஷபத்தில் கிரகம் இருந்தால் பலன்கள் என்ன? Secrets of Rishabam Rasi |மேஷத்தில் கிரகம் இருந்தால் பலன்கள் என்ன? Secrets of Mesham | Mesham house planets special predications | சனி சூரியன் நிலையால் வாழ்வில் புத்துணர்ச்சி பெரும் ராசிகள் || Sani Suriyan create's these rasi's or moonsigns get new energy in their life || |சுக்கிரனினால் ராஜயோகம் பெரும் 4 ராசிகள்| These 4 mrasi's or moonsigns get maximun benefirs in Sukran transit||
#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanush #makarram #kumbham #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces
#aswini #ashwini #bharani #karthigai #rohini #mrigasheersham #mrigashira #thiruvaathirai #thiruvathira #punarpoosam #poosam #aayilyam #makam #magam #pooram #Uthiram #hastham #hastha #astha #chithirai #swathi #visaakam #anusham #kettai #moolam #pooraadam #uthiraadam #thiruvonam #avittam #sadayam #sadayaa #Poorattathi #Uthirattathi #revathi
| சூரியன்–9-ம் பாவத்தில்:
சூரியன் 9-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தை வழி பாக்கியம் மற்றும் கௌரவம் கிடைக்கும். அரசாங்கம், கல்வி, நிர்வாகம், சட்டம் போன்ற துறைகளில் உயர்வடைவார். தந்தை பிரிந்து வளரும் சூழல் சிலருக்கு உண்டாகலாம். தெய்வ நம்பிக்கை மற்றும் நேர்மை இவரின் வாழ்க்கையில் பிரதான பங்காற்றும்.
சந்திரன்– 9-ம் பாவத்தில்:
சந்திரன் 9-ம் பாவத்தில் இருந்தால், தெய்வ பக்தி, ஆன்மிகம் மற்றும் புண்ணியம் அதிகரிக்கும். மனம் அமைதியாகவும் பக்தி உணர்ச்சியுடனும் இருக்கும். ஜாதகர் பேச்சில் நேர்மை மற்றும் உண்மை இருக்கும். தாய் வழியில் பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
செவ்வாய் – 9-ம் பாவத்தில்:
செவ்வாய் 9-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தைரியம், துணிவு மற்றும் செயல் திறன் மூலம் பாக்கியத்தை உருவாக்குவார். தந்தை அல்லது குருநாதர் வழி ஊக்கம் கிடைக்கும். ஜாதகரின் முயற்சிகளில் கவனம் நிதானம் தேவை. மனதில் அமைதியற்ற நிலா உண்டாகலாம். சட்டம், போலீஸ், பாதுகாப்பு, விளையாட்டு, பொறியியல் துறைகளில் வெற்றி பெறுவார்.
புதன் – 9-ம் பாவத்தில்:
புதன் 9-ம் பாவத்தில் இருந்தால், கல்வி, பேச்சு, வணிகம் மற்றும் பயணம் ஆகியவற்றில் பெரும் பாக்கியம் கிடைக்கும். ஜாதகர் புத்திசாலித்தனமான வழியில் வாழ்வை கட்டமைப்பார்.ஜாதகர் இரண்டு முறை அதிர்ஷ்டம் வரும், கைராசியான ஜாதகர். குருநாதர்கள், ஆசான்கள் அவருக்கு சிறந்த வழிகாட்டிகளாக அமைவார்கள்.
குரு – 9-ம் பாவத்தில்:
குரு 9-ம் பாவத்தில் இருந்தால், இது “பாக்கிய ராஜ யோகம்” எனப்படும் மிகச் சிறந்த அமைப்பு. தெய்வ அருள், குருவின் ஆசீர்வாதம், கல்வி மற்றும் நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை அமையும். இவருக்கு வருமானம் வெளியூரில் அமையும். புண்ணியம், பாக்கியம் அவரை பாதுகாக்கும். த
சுக்கிரன் –9-ம் பாவத்தில்:
சுக்கிரன் 9-ம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கலை, அழகு, காதல் மற்றும் செல்வம் சேர்க்கும் பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள், கலை, இசை, படைப்பு துறைகளில் முன்னேற்றம் காண்பார்.
சனி – 9-ம் பாவத்தில்:
சனி 9-ம் பாவத்தில் இருந்தால், பாக்கியம் தாமதமாக வந்தாலும் நிலைத்த நன்மை கிடைக்கும். ஜாதகர் கடின உழைப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை உருவாக்குவார். தந்தையார் அல்லது குருநாதர் வழி சோதனைகள் இருந்தாலும், அவை அவரை வலிமையாக்கும்.
ராகு – 9-ம் பாவத்தில்:
ராகு 9-ம் பாவத்தில் இருந்தால், வெளிநாட்டு பயணங்கள், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் திடீரென கிடைக்கும். திடீர் பாக்கியம் அல்லது எதிர்பாராத வழிகளில் உயர்வு பெறுவார். ஆன்மிகம் பற்றிய தனித்துவமான பார்வை பெற்று இருப்பார்.
கேது – 9-ம் பாவத்தில்:
கேது 9-ம் பாவத்தில் இருந்தால், அது மிகுந்த ஆன்மிக பாக்கியத்தை வழங்கும். உலகப் புண்ணியத்தை விட ஆன்மிக ஞானத்தை நாடுவார். தந்தை அல்லது குரு வழியாக புண்ணிய பிணைப்பு இருக்கும். |
DHANVEER DAYANANDA YOGI JI - #SouthIndianSpiritualLeader
தன்வீர் தயானந்தா யோகி ஜி - #தென்னிந்தியஆன்மீகதலைவர்
GoldenYuga Secrets- what is next in upcoming years is revealed in below book links
https://tinyurl.com/3emsvkdk Prophecies - future is in your hands #dhanveerdayanandayogi
https://tinyurl.com/tvpnhby2 தீர்க்கதரிசனம் ஓர் பார்வை (வருங்காலம் உங்கள் கையில்) #தன்வீர்தயானந்தாயோகி
website : https://dhanveerdayanandayogi.org
Информация по комментариям в разработке