தமிழ்நாட்டு தேங்காய்க்கு போட்டி போடும் உலக நாடுகள் - Pollachi Cocopeat ஏன் Special? | DW Tamil

Описание к видео தமிழ்நாட்டு தேங்காய்க்கு போட்டி போடும் உலக நாடுகள் - Pollachi Cocopeat ஏன் Special? | DW Tamil

தேங்காயை எடுத்த பிறகு அதன் கழிவுகள் மூலம் பொள்ளாச்சியில் தயாரிக்கப்படும் கோகோ பீட்கள், அமெரிக்கா உட்பட 125 நாடுகளின் விவசாயத்திற்கு உதவுவதாக கூறுகிறார் கோகோ மான்ஸ் நிறுவுநர் கெளதமன். நீர் சேமிப்பின் மூலம் விளைச்சலை இரட்டிப்பாக்க உதவும் இந்த கோகோ பீட்கள் பல உலக நாடுகளின் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

#cocopeatintamil #cocopeatingardening #cocopeatprice #cocopeatinpollachi #cocopeatuses #cocopeatathomeintamil

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке