Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை

  • Times Now Seithi
  • 2025-09-06
  • 3287
ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை
Tamilisai Soundararajantamil nadu bjptamilisai press meetairport moorthy issuePMK MK StalinADMK BJP Allianceadmk bjp allianceairport moorthy attackpmk mk stalin attacktamil nadu law and ordernainar nagendranannamalaitimes now seithitimes nowtimes now tamiltamilnadutamiltamil newstamil news todaylatest tamil newstimes now newslive in tamiltamil live newstoday tamil newstoday news in tamiltoday news in tamilnadu
  • ok logo

Скачать ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஏர்போர்ட் மூர்த்தி, பாமக நிர்வாகி ம.க. ஸ்டாலின் மீது தாக்குதல்.. முதல்வருக்கு தமிழிசை வைத்த கோரிக்கை

airport moorthy attack in chennai - bjp tamilisai soundararajan condemn : tamilisai press meet

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “பாமக நிர்வாகி ஸ்டாலின் தனது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உள்ளேயே தாக்கப்பட்டிருக்கிறார். குண்டு வெடிக்கப்பட்டிருக்கிறது. அவர் கழிவறைக்குச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அவலமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதேபோல் ஏர்போர்ட் மூர்த்தி காவல்துறை அலுவலகத்திற்கு வெளியே தாக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. எனவே கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை முதலில் சரி செய்யுங்கள். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிக மிக வேதனை. முதல்வர் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”என்றார்.

#timesnowseithi #tamilisaisoundararajan #bjp #airportmoorthy

Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]