எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?

Описание к видео எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: http://bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
Email: [email protected]

#ThursdayBliss #UlchemyTamil
ஒரு பெட்டிக்கடைக்காரன் தினசரி ஆயிரம் ரெண்டாயிரம் சம்பாதிக்க கஷ்டப்படுவான். ஒரு மளிகைக் கடைக்காரர் 10,000 20,000 ரூபாய்க்கு கஷ்டப்படுவார். ஒரு தொழிலதிபர் 500 கோடிக்கு கஷ்டப்படுவாங்க.
10,000 சம்பாதிச்ச மாதக் கடைசியில் பட்ஜெட் இடிக்குது. 30,000 ரூபாய் சம்பளம் வந்தால் 40,000 செலவு வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது?
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பத்தவே மாட்டுக்குது! என்ன பண்ணுறது?

இந்த நிலை தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும் !
40,000 ரூபாய் வருமானம் வரும் நிலையில்
இந்த மாதத்தில் நீங்கள் 50,000 ரூபாய் செலவு செய்ய முடிவு எடுத்தால், பிரபஜம் ரெண்டு லட்சம் கொடுக்கிறது.
ரெண்டு லட்சம் செலவு செய்ய முடிவு எடுத்தால் மூன்று லட்சம் பிரபஜம் கொடுக்கிறது.

இப்படி நடந்தால் எவ்வாறு இருக்கும்!!

நன்றாக இருக்கும் அல்லவா..!

இந்த எளிய சூத்திரத்தை நீங்கள் கற்றுக்கொண்டால், இது நடக்கும்.

வீடியோவைப் பார்த்து, குருவியிடமிருந்து சூத்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

A small- size business owner struggles a lot to even earn a thousand or two thousand Rs on a daily basis. A mid-size company owner has to work really hard to earn Rs. 10,000 - Rs. 20,000 on a regular basis. A business tycoon struggles to make 500 crores.

At the end of the month, the person who makes 10,000 Rs is still not able to spend within the budget. The person who makes Rs. 30,000 per month ends up spending Rs. 40,000 hereby going way beyond the budget. Why does this happen? How much ever money is earned, there is a never-ending abyss of needs. What can we do to make this better?

How awesome would it be if the above situation turns tipsy turvy? If the person who earns Rs. 40,000 decides to spend Rs. 50,000, the cosmos ends up giving 2 lakhs to that person. If that person decides to spend Rs. 2,00,000, the cosmos ends up giving 3 lakhs in return.

It would be mind-boggling if this happens, wouldn't it? It would be really awesome, right?

If you master this simple formula, this magic is possible.

Please watch this video to learn this simple formula from Guru.

Follow us:
Website: www.ulchemy.in
Facebook:   / mithreshiva  
Instagram:   / guru.mithreshiva  

Комментарии

Информация по комментариям в разработке