361: சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும்.

Описание к видео 361: சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும்.

👇🎙️🇸🇦🇮🇳

சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
கேள்வி-பதில் தொகுப்பு: 361
🗓️ தேதி: 02-01-2023
  ❓1:25 ✅
STCPAY,URPAY,FRIENDIPAY,MOBILYPAY Walletsஇல் இருந்து ஊருக்கு அதிகபட்சமாக சவூதியில் இருந்து எவ்வளவு பணம் அனுப்பலாம் ?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28384
❓0:50 ✅
சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு புதிதாக வருபவர் 48Hrs பிசிஆர் டெஸ்ட் கேட்கிறார்கள் அது கட்டாயமா?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28385
❓0:28 ✅
சவூதி அரேபியாவுக்கு visit visa ரியாத்தில் இருந்து issue ஆகி உள்ளது... ஜித்தா ஏர்போர்ட்டுக்கு வரலாமா ?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28386
❓0:59 ✅
இந்தியாவிலிருந்து சவூதி அரேபியா வருவதற்கு Muqeem Arrival Registration செய்வது கட்டாயமா.. சிலர் வேண்டாம் என்கிறார்களே ?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28387
❓1:15✅
சவூதி அரேபியாவில் டிகிரி சர்டிபிகேட் அட்டஸ்டேஷன் செய்ய இயலுமா ?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28388
❓1:33✅
சவூதி அரேபியாவில் விசிட் விசாவில் ஃபேமிலி இருக்கும்போது permanent visa அப்ளை செய்யலாமா ?
பதில்👇:
https://t.me/SaudiTamil/28390
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔰குறிப்பு:
சவூதிவாழ் தமிழ் மன்றம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்.

⚠️📲❌
தயவு செய்து Whatsapp Message,IMO Call, Phone Call செய்வதை தவிர்க்கவும்.நாம் தனியார் துறையில் Shift முறையில் வேலை செய்து வருகிறோம்.  ஆகையால் தொடர்பு கொள்ளும் Call,whatsapp பதிவுகளுக்கு பதிலளிப்பது சிரமம்...

நமது தளத்தில் போடும் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பாருங்கள்/ஆடியோவையும் கேளுங்கள்... Telegramஇல்(T.me/sauditamil) அனைத்து பழைய பதிவுகளையும் எப்பொழுது வேண்டுமானாலும்  பார்க்கலாம்.

கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் நம் தமிழ் சமூகம் பயன்பெற முக்கிய தகவல்களை பொதுநலன் கருதி  தளத்தில் பதிவிட்டு வருகிறோம். ஆகவே தாங்களும் நேரம் ஒதுக்கி அனைத்து பதிவுகளையும் பார்த்து பயன்பெறுங்கள் & பிறருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ...

ஒத்துழைப்பு தாருங்கள்!
புரிதலுக்கு நன்றி...

ஆரிப் அப்துல் சலாம்
🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்

💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே

👉 *நமது சவூதிவாழ் தமிழ் சொந்தங்கள் சவூதி சார்ந்த விதிமுறைகள் & அன்றாட தகவல்கள் பெற்று பயன்பெற கீழுள்ள இணைப்பு முகவரியை பிறருக்கு அதிகம் பகிருங்கள் ...
👇
*Telegram*: t.me/SaudiTamil
*Facebook*: Fb.com/SaudiTamil
*Twitter*: twitter.com/Saudi1Tamil
*Instagram*: instagram.com/sauditamil
*Youtube*:    / @sauditamil  
*Whatsapp*: https://chat.whatsapp.com/CIB3c9wyXdN...

*மேலும் சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற இணைந்திடுங்கள்*👇

👇
👷‍♂ SaudiTamil Jobs 👷
http://T.me/SaudiTamilJobs

Комментарии

Информация по комментариям в разработке