Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē

  • Siva Siva
  • 2020-05-23
  • 286
7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē
thevaramtevaramதேவாரம்thirumuraitirumuRaiதிருமுறைSundararசுந்தரர்
  • ok logo

Скачать 7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 7.28 – Part-1 - கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē

At this time of COVID-19 (Coronavirus), sharing this important padhigam that devotees recite for protection.
பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.28 - திருக்கடவூர் வீரட்டம் - "பொடியார் மேனியனே"
Sundarar thevaram - padhigam 7.28 - Thirukadavur Veerattam - "poḍiyār mēniyanē"
இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
https://thevaramclass.blogspot.com/20...
Verses of this padhigam are available in the above URL.

(திருக்கடையூர் - thirukkadaiyur )

பாடல் எண் : 1
பொடியார் மேனியனே புரி நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள ரங்கையின் மங்கையொடும் *
கடியார் கொன்றையனே கட வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடபேதம்: 'வளர் கங்கையின்'

பாடல் எண் : 2
பிறையா ருஞ்சடையாய் பிர மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் : 3
அன்றா லின்னிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத் தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் : 4
போரா ருங்கரியின் னுரி போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் : 5
மையார் கண்டத்தினாய் மத மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந் தாய்இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

V. Subramanian

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]