வால்பாறை வட்டப்பாறை | Vallparai Vattaparai | malgudi subha

Описание к видео வால்பாறை வட்டப்பாறை | Vallparai Vattaparai | malgudi subha

Valparai vattapaarai malgudi subha tamil pop.
#90skidssong
வால்பாறை வட்டப்பாறை
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
நந்திப்பாறை சந்திப்பாக
அவக என்னை மட்டும் சிந்திப்பாக

பாரு என்ன பாரு

எட்டிப்பார்த்து நிப்பாக
ஏங்கி ஏங்கி பார்ப்பாக
ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக
ரெண்டு கன்னம் தேம்பாக
விண்டு விண்டு திம்பாக

வால்பாறை வட்டப்பாறை
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
பாரு என்ன பாரு


செம்பெருத்தி நெஞ்சார சம்மதத்தை கேப்பாக
சாதி சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக
வம்பளுக்கும் ஊர்வாயை
வாயடைக்க வைப்பாக

வால்பாறை வட்டப்பாறை..
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
பாரு என்ன பாரு

தொட்டா மணப்பாக
நெய்முறுக்கு கேப்பாக
நெய்முறுக்கு சாக்கிலே என் கைக்கடிப்பாக
பாலிருக்கும் செம்பாக
பசிதாகம் தீர்ப்பாக

வால்பாறை வட்டப்பாறை..
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
பாரு என்ன பாரு

Subscribe this Channel:
   / @ldmelodies  

ALL RIGHTS GOES TO THE PRODUCERS AND THE LABELS AND OTHER INVOLVED PEOPLE.
We don't wish to violate any copyright owned by the respective owners of these songs and we are not into any sort of Copyright Infringement. and we oblige to remove any content of the videos if there is any objection.
DISCLAIMER: This channel does not claim rights over all the songs, music, videos used in this video. We have started this as a process of promoting the music of the original composers and the audience to experience a good quality music.

Thank You For Watching This Video ❤️
🔹 Subscribe For More Videos
🔹 Like and Share If You Enjoy

Комментарии

Информация по комментариям в разработке