இந்த ஒரு மந்திரம் மட்டுமே உடல்கட்டு திசை கட்டு வசியம் ஆகிய மூன்று வேலைகளையும் செய்யும்

Описание к видео இந்த ஒரு மந்திரம் மட்டுமே உடல்கட்டு திசை கட்டு வசியம் ஆகிய மூன்று வேலைகளையும் செய்யும்

மாந்திரீகத்தில் மிக முக்கியமானது உடல் கட்டு திசை கட்டு இவைகளை செய்யாமல் மாந்திரீகத்தில் ஈடுபட்டால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் குரு பாரம்பரிய முறையில் குருவிடம் இருந்து கற்றுக் கொண்ட மிக அபூர்வமான அதிக ஆற்றல் கொண்ட சக்தி வாய்ந்த மந்திரம் இது இதனை சித்தி செய்து கொண்டு பின் தேவைப்படும் சமயத்தில் பிரயோகம் செய்து பின் மாந்திரீகத்தில் ஈடுபட மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒரு மந்திரமே உடல்கட்டு திசை கட்டு மற்றும் வசிய மந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்த நல்ல ஒரு பலன் தரக்கூடிய மந்திரம் நன்றி சிவாய நம

Комментарии

Информация по комментариям в разработке