கால் விரல் பொது பலன் | Foot Finger Astrology | Foot Finger Horoscope | கால் விரல் பொது பலன்

Описание к видео கால் விரல் பொது பலன் | Foot Finger Astrology | Foot Finger Horoscope | கால் விரல் பொது பலன்

This Foot Finger Astrology Video is about personality traits we will possess based on the Sizes of Fingers in Foot.

5 Types of Toes, and the Secrets They Reveal About Your Personality is given here, we believe each toe type gives some insight into our personality traits.

ஜோதிடம் மூலம் எப்படி ஒருவரின் குணாதிசயங்களை அறிய முடியுமோ அதே போல ஒருவரின் உடல் அமைப்பை வைத்தும் அவரின் குணத்தை அறிய முடியும். மனிதர்களின் அங்க லட்சணங்கள் குறித்தும், அவற்றின் அமைப்புக்கு ஏற்ப உருவாகும் பலாபலன்கள் குறித்தும் விரிவாக விளக்கும் இந்த சாமுத்ரிகா லட்சணம்,

நட்பு கோட் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன் அத் திரு நெடுமாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

பொருள்:– சுக்ரீவனிடம் அனுமன் சொல்லுகிறான், இராமனுக்கு பெரிய கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இததகைய உயர்ந்த இலக்கணங்கள் எந்த உலகத்திலும் எவர்க்கும் இல்லை. ஆகையால் சிவ ந்த கண்களையும் வில்லை ஏந்திய கைகளையும் உடைய இராமன் இப்போது அறத்தை நிலை நிறுத்துவதற்கா க உலகில் அவதரிக்கும் திருமாலே ஆவான். கைகளில் மட்டும் சங்கு ச்க்கர ரேகை இருப்பதே ஆபூர்வம்; இவனுக்கோ கைகளிலும் கால்களிலும் இப்படி சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன.

கால் விரல் பொது பலன் - அந்த வகையில் கால் விரலை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.

#aalayamselveer #footfingerastrology

Комментарии

Информация по комментариям в разработке