திருவலஞ்சுழி சுவேத விநாயகர் சிறப்புகள்|swetha vinayagar

Описание к видео திருவலஞ்சுழி சுவேத விநாயகர் சிறப்புகள்|swetha vinayagar

Thiruvalanchuzhi shweta vinayakar full history|திருவலஞ்சுழி சுவேத விநாயகர் முழு வரலாறு:
   • திருவலஞ்சுழி சுவேத விநாயகர் வரலாறு|th...  

swetha vinayagar temple thiruvalanchuzhi|
thiruvalanchuzhi vellai vinayagar temple|
vellai vinayagar koil thiruvalanchuzhi|thiruvalanchuzhi shweta vinayaka temple history| thiruvalanchuzhi vellai vinayagar temple| திருவலஞ்சுழி சுவேத விநாயகர்|திருவலஞ்சுழி விநாயகர் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்


Let's know about the thiruvalanchuzhi
swetha vinayagar

At Tiruvalanjuzhi, about 7 km from Kumbakonam, there is a white Ganesha made of sea foam known as Swetha Ganesha. Ganesha made from sea foam by the gods Thiruvalanjuzhi is in Valanjuzhinathar temple.

If you worship this Ganesha on Vinayagar Saturthi, you will get the blessing of worshiping the whole year. It is also known as the Devara temple where Tirunnasammandar got the song from Upper. Although Lord Shiva is Kabartheeswarar as the origin of this temple, his son Vinayaka takes the main place.

Here Thiruvalanjuzhi because the Kaveri river overflowed and ran to the right side to worship Lord Shiva The name was born. Trunk for Lord Ganesha It is called Thiruvalanjuzhi because it is on the right side They claim to have received.

Taking the Mandagiri mountain as a drink and the snake Vasuki as a rope, the Devas and the Asuras together took the elixir in the ocean of milk. Then Vasuki, unable to bear the pain of the contraction, spat out her deadly poison into the sea of ​​milk. Due to this, the poison was exposed. Devas and Asuras could not bear the cruelty of Alakal's poison and appealed to Eason. Eason told them that one should worship Lord Ganesha before doing any work. So he said that if you worship Lord Ganesha, he will grant you the elixir without hindrance.

Realizing their mistake, at that time there was nothing to worship Ganesha, so they grabbed the foam of the sea and worshiped him. Later, by the grace of Lord Vinayaka, the task was completed and they got the elixir.

He got the name Swetha Ganesha meaning White Ganesha because he was formed from the mesmerizing sea foam in the ocean of milk. Being created by the Gods, this Lord Ganesha is the Atmartha Pooja Murti of the Gods.



கடல் நுரையில் செய்யப்பட்ட திருவலஞ்சுழி அதிசய விநாயகரை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் .

தேவர்களால் கடல்நுறையில் பிடித்து வைத்த விநாயகரை பார்க்க வேண்டுமானால் நாம் அனைவரும்
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
காவிரி நதி வலஞ்சுழித்து சென்று இத்தல ஈசனை வழிபட்ட காரணத்தினால் திருவலஞ்சுழி
என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. விநாயகர் துதிக்கை
வலப்பக்கம் சுழித்துள்ளதாலும்
திருவலஞ்சுழி என பெயர்
பெற்றதாகவும் கூறுகின்றனர்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவலஞ்சுழியில் ஸ்வேத விநாயகர் எனப்படும் கடல்நுறையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகர் காட்சிதருகிறார்.

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலில் அமுதம் கடைந்தனர். அப்பொழுது வாசுகியானது கடைவதால் ஏற்படும் வலி தாங்காமல், தனது கொடிய விஷத்தை பாற்கடலில் கக்கியது. இதனால் ஆலகால விஷம் வெளிபட்டது. ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க அவர் அருள் செய்வார் என்று கூறினார்.

தங்களுடைய தவறை உணர்ந்த தேவர்கள், அந்த நேரத்தில் விநாயகரை ஆவாகணம் செய்ய ஏதும் இல்லாத நிலையில், அங்கே பொங்கி வந்து கொண்டிருந்த கடல் நுரையையே பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜித்தனர். பின்னர் விநாயகரின் அருளால் எடுத்த காரியம் பூர்த்தியாகி அமுதம் கிடைக்கப் பெற்றனர். பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் அதாவது வெள்ளை விநாயகர் என பெயர் பெற்றார். தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் இவ்விநாயகர் தேவர்களின் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

விநாயகர் சதூர்த்தியன்று இந்த விநாயகரை வழிப்பட்டால் வருடம் முழுவதும் வழிப்பட்ட பாக்கியம் கிடைக்குமாம். அப்பர், திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தேவார திருத்தலமாகவும் இது விளங்கிவருகிறது.

இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் கபஸ்தீஸ்வரராக இருந்தாலும் அவருடைய மைந்தனான விநாயகரே பிரதான இடம் பெறுகிறார்.




   • திருவலஞ்சுழி சுவேத விநாயகர் சிறப்புகள...  



Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்

Комментарии

Информация по комментариям в разработке