Aththan Ennaththan - Paava Mannippu | P. Susheela | Sivaji | Gemini | Viswanathan Ramamoorthy |

Описание к видео Aththan Ennaththan - Paava Mannippu | P. Susheela | Sivaji | Gemini | Viswanathan Ramamoorthy |

Listen to this superhit song "Paalirukkum Pazhamirukkum" from Paava Mannippu.

Song: Aththan Ennaththan
Singer: P. Susheela
Music: Viswanathan Ramamoorthy
Lyrics: Kannadasan
Cast: Sivaji Ganesan, Gemini Ganesan, MR Radha, Savitri, Devika
Director: A Bhimsingh
Producer: A Bhimsingh
Release: 1961

Lyrics:

பெண் : { அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி } (2)

பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : { ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான் } (2)

பெண் : சென்ற பெண்ணை
தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : { மொட்டுத்தான்
கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல்
பட்டுத்தான் } (2)

பெண் : என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி

பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி

Комментарии

Информация по комментариям в разработке