கீழ்தாடை அம்மை ஏற்பட காரணம் மற்றும் குணப்படுத்திடும் வழிகள் !! Dr. Jeya Roopa

Описание к видео கீழ்தாடை அம்மை ஏற்பட காரணம் மற்றும் குணப்படுத்திடும் வழிகள் !! Dr. Jeya Roopa

பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால் (mumps) தாடை அம்மை போன்ற வைரஸ் நோய்கள் உண்டாகின்றது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தும்மல், மேலும் உமிழ்நீர் சுரப்பி வீக்கம் அடைந்து கீழ் தாடை வீக்கம் ஏற்படும். இது பரவும் தன்மை கொண்டது.

நோய் தொற்று இருக்கும் போது சாப்பிடும் உணவுகள், அரிசி பொரி கஞ்சி, பஞ்ச முட்டி கஞ்சி மற்றும் வேம்பு, மஞ்சள், ஆமணக்கு விதை மூன்றையும் அரைத்து வெளிப்புற பத்து போடவேண்டும். சதாவரி வெந்தயபொடி பால் அல்லது மோரில் கலந்து கொடுக்கலாம். அரைத்த சொடக்கு தக்காளி, மோர் கலந்து குடிக்கலாம். கருப்பு திராட்சை, தர்ப்பூசணி எளிதில் குணமடைந்திட செய்கின்றது.

Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: [email protected]

Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.

Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #MumpsAwareness #ViralDisease #ChildHealth #Symptoms #Fever #BodyAche #Headache #Fatigue #SwollenGlands #Dehydration #HealthTips #Prevention #HomeRemedies #Nutrition #HolisticHealing
-------------------------------------------------------------
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, mumps, virus, disease, children, symptoms, fever, body ache, headache, fatigue, swollen glands, dehydration, health, diet, treatment, remedies, prevention, home remedies, rice porridge, gruel, pancake gruel, neem, turmeric, mustard seeds, immunity, fenugreek, buttermilk, health drink, black cumin seeds, mint, coriander, nutrition, herbal, remedy, natural, herbal medicine, dietary, wellness, holistic, prevention, healthcare, lifestyle, holistic healing, traditional medicine, immune system, health tips, alternative medicine, herbal remedies, சளி, வைரஸ், நோய், குழந்தைகள், அறிகுறிகள், காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சோர்வு, வீக்கம் சுரப்பிகள், நீர்ப்போக்கு, ஆரோக்கியம், உணவு, சிகிச்சை, வைத்தியம், தடுப்பு, வீட்டு வைத்தியம், அரிசி கஞ்சி, கூழ், பான்கேக் கூழ், வேம்பு, மஞ்சள், கடுகு விதைகள், நோய் எதிர்ப்பு சக்தி, வெந்தயம், மோர், ஆரோக்கிய பானம், கருஞ்சீரகம், புதினா, கொத்தமல்லி, ஊட்டச்சத்து, மூலிகை, தீர்வு, இயற்கை, மூலிகை மருத்துவம், உணவுமுறை, ஆரோக்கியம், முழுமையான, தடுப்பு, சுகாதாரம், வாழ்க்கை முறை, முழுமையான சிகிச்சைமுறை, பாரம்பரிய மருத்துவம், நோய் எதிர்ப்பு சக்தி , ஆரோக்கிய குறிப்புகள், மாற்று மருத்துவம், மூலிகை வைத்தியம். ]

Комментарии

Информация по комментариям в разработке