வசீகரிக்கும் இளைஞன் அங்கதனா? இந்திரஜித்தா? - கம்ப இராமாயணப் பட்டிமன்றம் | பாரதி பாஸ்கர் | MusicDrops

Описание к видео வசீகரிக்கும் இளைஞன் அங்கதனா? இந்திரஜித்தா? - கம்ப இராமாயணப் பட்டிமன்றம் | பாரதி பாஸ்கர் | MusicDrops

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளையின் 43ஆம் ஆண்டுக் கம்பன் விழாவில் நடைபெற்ற பட்டிமன்றம்.

வசீகரிக்கும் இளைஞன் யார்? அங்கதனா? இந்திரஜித்தா? எனும் புதிய தலைப்பில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் வாதிட்ட பேச்சாளர்கள்.. முத்தான தொடக்கமும் மன நிறைவான தீர்ப்பையும் வழங்கிய நடுவர்... என அமைந்த அருமையான பட்டிமன்றம்.

#கம்பன்கழகம் #இராஜபாளையம் #கம்பன்விழா #இராஜபாளையம்கம்பன்கழகஅறக்கட்டளை #ம்யூசிக்ட்ராப்ஸ் #kambankazhagam #rajapalayam #kambanvizha #rajapayalamkambankazhagaarakkattalai #musicdrops #கவிதாஜவஹர்உரை #பாரதிபாஸ்கர்உரை #kavithajawaharspeech #bharathibaskarspeech #pattimanramrajaspeech #பட்டிமன்றம்ராஜாஉரை


-----------------------------------------------------------------
No Copyright Music Used In This Video (Details)

Track Name: (No Copyright) Indian Traditional Temple Music | Devotional Music | Spiritual Music

You can listen to this COPYRIGHT FREE MUSIC via:    • (No Copyright) Indian Traditional Tem...  

-----------------------------------------------------------------


நன்றிகள்,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.
.

Комментарии

Информация по комментариям в разработке