ARIYAAMAL SEITHAENAE |

Описание к видео ARIYAAMAL SEITHAENAE |

#meghnasumesh #jinokunnumpurath #latesttamilchristiansong #4k #8k #4kvideo #newrelease

Let's Enjoy a new vibrant tamil christian song sung by the little charming beauty "MEGHNA SUMESH". I thank everyone who contributed their best in this project.

♫ Song Credits ♫

♪ Song Name : Ariyaamal Seithaenae
♪ Singer : Meghna Sumesh
♪ Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : K G Peter
♪ Orchestration : Ebin Pallichin
♪ Final Mix and Masterd by - Mani Rathinam (The Mystic's Room - Chennai)
♪ Guitar Sessions : Alex Mathew
♪ Solo Violin : Francis Xavier
♪ Recordist : Abhiram P R
♪ Studio : Saptha Records (Kochi)

♪ DOP : Jobin Kayanad
♪ Editing & DI : Reckson Joseph
♪ Subtitle : Dr.A.Pravin Asir
♪ Poster Design : Ainas Media (TVM)
♪ Banner : Zion Classics
♪ Produced By Jino Kunnumpurath
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2024 Zion Classics

♪ For The Karaoke With Chorus :-    • ARIYAAMAL SEITHAENAE KAROKE WITH CHOR...  
♪ For The Karaoke Without Chorus :-    • ARIYAAMAL SEITHAENAE KAROKE WITHOUT C...  
________________________
♫ Lyrics ♫
________________________
(அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்...) x 2
(அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்...) x 2
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்...

(வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்...) x 2
(சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா...) x 2
நடக்க பெலன் தாரும் தேவா...

1) (முள்ளுள்ள இடத்தில் நான் விழுந்தேன்...
முட்களின் நெருக்கத்தில் தவிக்கின்றேன்...)x 2
(முட்களால் காயங்கள் ஏற்ற என் தேவா...
நல்விதையாய் எனை மாற்றிடுமே...) x 2
(வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்...) x 2
(சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா...) x 2
நடக்க பெலன் தாரும் தேவா...

2) (உலகிற்காய் தினந்தோறும் நடிக்கின்றேன்...
உத்தம வேஷம் நான் தரிக்கின்றேன்...) x 2
(உள்ளிந்திரியங்கள் எல்லாம் நீர் அறிவீர்...
பரிசுத்தமாய் எனை மாற்றிடுமே...) x 2
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்...
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்...
வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்...
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா...
(நடக்க பெலன் தாரும் தேவா...) x 3

♫ Listen to "ARIYAAMAL SEITHAENAE" Song on your favourite streaming platforms ♫

♪ Deezer : https://www.deezer.com/album/589493982
♪ iTunes : https://itunes.apple.com/album/id/174...
♪ Spotify : https://open.spotify.com/album/7xOJCH...
♪ YouTube Music :    • Ariyaamal Seithaenae  
♪ WYNK : https://wynk.in/u/6sQ3bNDD5
♪ Amazon Music : https://music.amazon.com/tracks/B0D4M...
♪ Jio Saavn : https://www.jiosaavn.com/song/ariyaam...
♪ Ganna : https://gaana.com/song/ariyaamal-seit...
♪ Apple Music : https://music.apple.com/us/album/ariy...


For more videos visit:-

♪ Website : https://www.zionclassics.com/
♪ Facebook :   / zionclassicsmusic  
♪ Twitter : https://twitter.com/zion_classics?s=08
♪ Telegram : https://t.me/joinchat/G8Ls1BTB_4X5Pf5i
♪ ShareChat : https://b.sharechat.com/R9zWFIjXKT
♪ Instagram :   / zionclassics  

Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 04862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373

* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented

© 2024 Zion Classics

#meghnasumesh #supersinger #newrelease #newtamilchristiandevotionasong #tamilsongs #jinokunnumpurathsongs
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
tamil christian jesus songs
tamil christian lyrics
tamil christian praise and worship songs
tamil christian songs lyrics in tamil
megna kutty songs new
meghna sumesh top singer
meghna sumesh top singer all songs
meghna sumesh new songs
meghna sumesh devotional songs

Комментарии

Информация по комментариям в разработке