🍋எலுமிச்சை சாதம்🍚Lunch box recipe😍lemon rice|variety rice|Easy lunch menu

Описание к видео 🍋எலுமிச்சை சாதம்🍚Lunch box recipe😍lemon rice|variety rice|Easy lunch menu

Lemon Rice Ippadi Seinga| Lunchbox Recipe #shorts @roshnivlogs
#lemon
#rice
#varietyrice

Ingredients
Cooked Rice - 1.5 cups
Oil - 1 Tbsp
Mustard Seeds- 1/2 tsp
Channa dhal - 1 tsp
Peanuts - 1 Tbsp
Curry leaves
Red Chillies - 2
Lemon juice - 2 Tbsp
Turmeric powder - 1/4 tsp
Salt as required

லெமன் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கப்
2. எலுமிச்சை - 2-3 (சுவைக்கு ஏற்ப)
3. கடலை எண்ணெய் - 2-3 தேக்கரண்டிகள்
4. உப்பு - சுவைக்கு ஏற்ப
5. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி (விருப்பத்திற்கு ஏற்ப)
6. கடுகு உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8.வேர்க்கடலை - 1/2 தேக்கரண்டி
9.கறிவேப்பிலை - 1 கைப்பிடி
10. பச்சைமிளகாய் -3
11. வர மிளகாய் -2

#trending #recipes #indianrecipe #lunch #lunchbox #kidslunch #comfortfood #cooking #tamil

Комментарии

Информация по комментариям в разработке