மல்லி செடி சாகுபடி மற்றும் பராமரிப்பு முறை மற்றும் உர மேலாண்மைகண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. கவலை மறக்கச்செய்யும் தாய்மடி, பூக்களின்
புன்னகை. அழகான மல்லிகை பூக்களை பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும் என்றில்லை; எல்லோருக்குமே பிடிக்கும். மல்லிகைப்பூச் செடியை பூக்களின் அரசி என கூறுவர். மயக்கமூட்டும் மணத்தை கொண்ட பூ மல்லிகைப்பூ. தமிழ் இலக்கியங்களில் முல்லைப்பூ எனக் குறிப்பிடப்படுவது மல்லிகைப் பூக்களைதான். இலக்கியங்களிலும் மல்லிகைக்கு சிறப்பிடம் இருந்தது. நம்முடைய மதுரை மல்லிகை உலகளவில் மிகவும் பிரபலமானது. வெளிநாடுகளில் மதுரை மல்லிகைக்கென்றே சிறப்பிடம் உள்ளது. விவசாயிகள் தோட்டத்தில் மல்லிகை பூச்செடியை பயிரிடுவதால் அதிக லாபம், அதிக பணத்தை சுலபமாக ஈட்டித்தரும். மல்லிகையில் இருபத்தியாறு வகைகள் உண்டு. காட்டுமல்லி, நாக மல்லி, ஊசிமல்லி, இத்தாலி மல்லி, பிச்சி பூ குண்டுமல்லி, எருமை முல்லை, கரும் முல்லை, இருவாச்சி மல்லி, சாதிமல்லி இப்படி பல வகைகள் மல்லிகை பூச்செடியில் உண்டு. மல்லிகை பூச்செடி மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு பால் சுரப்பு நிற்பதற்கும், மார்பு வீக்கம் குறைவதற்கும், மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது. மல்லிகை பூ செடி பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தாவரமாகும். மல்லிகைப்பூச் செடியை பற்றியும், அதில் அதிக பூக்கள் பூக்க முக்கியமான சில டிப்ஸ்களை பற்றியும், பதியம் போடுதல் பற்றியும் பூவின் பயன்கள் பற்றியும், விரிவாக இன்றையப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்மூன்று மாதத்துக்கு ஒருமுறை கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல், அல்லது தொழு உரம், அல்லது மண்புழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் இதில் எந்த உரம் கிடைக்கிறதோ அதை கொடுக்கலாம்..மல்லிகையில் இருபத்தியாறு வகைகள் உண்டு. காட்டுமல்லி, நாக மல்லி, ஊசிமல்லி, இத்தாலி மல்லி, பிச்சி பூ குண்டுமல்லி, எருமை முல்லை, கரும் முல்லை, இருவாச்சி மல்லி, சாதிமல்லி இப்படி பல வகைகள் மல்லிகை பூச்செடியில் உண்டு. ... மல்லிகை பூ செடி பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தாவரமாகும்.
Информация по комментариям в разработке