Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல்

  • Latha Shanthalakshmi
  • 2020-12-30
  • 306
குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல்
பிரிவு – அறத்துப்பால் ; இயல் – இல்லறவியல்; அதிகாரம் – இல்வாழ்க்கை ;Thirukkural 1330 Kural Complete with meaning in tamil adhikaram. arthamஇலக்கியமாகும்.உலகப்பொதுமறைபொய்யாமொழிவாயுறைவாழ்த்துமுப்பால்உத்தரவேதம்தெய்வநூல்திருக்குறள் பொருளுடன் .சங்க இலக்கிய வகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குArathupaal payaraviyal vaansirapuPirivu eyal vilakkam novelகுறள் எண் : 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.Paḻiyañcip pāttūṇ uṭaittāyiṉ vāḻkkai vaḻiyeñcal
  • ok logo

Скачать குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல- இல்வாழ்க்கை; இல்லறவியல்

இந்த வீடியோ திருக்குறளின் நாற்பத்தி நான்காவது குறள் மற்றும் அதன் விளக்கம் பற்றியது :


திருக்குறள் (Thirukural)


பிரிவு – அறத்துப்பால் ;

இயல் – இல்லறவியல்;

அதிகாரம் – இல்வாழ்க்கை;



அறத்துப்பாலின் பொருள் :


அறநூற் பாகுபாட்டின்படி அறம் பொருளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள்,
முதலான அறத்தைக் கடைப்பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெறும் பகுதி, அறத்துப்பால் எனப்பட்டது.

இல்லறவியலின் பொருள் :


இருவகை அறவாழ்க்கைகளுள்,
இயல்பானதும் பெரும்பான்மையானதும் ,
உலகநடப்பிற்கும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும்,
உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும்,
முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும்,
நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி.


இல்வாழ்க்கையின் பொருள் :


ஒருவர் தன் மனைவியொடு கூடி இல்லத்தின் கண் இருந்து இன்பதோடு வாழும்,
அறவாழ்க்கையின் இன்றியமையாமையையும்,
சிறப்பையும் எடுத்துக் கூறுவது.


   / @lathashanthalakshmi6968  

குறள் எண் : 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.


விளக்கம் :

பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]