HOW TO GET PREPARED B4 APPROACHING A PRODUCER? | S.R. PRABHU

Описание к видео HOW TO GET PREPARED B4 APPROACHING A PRODUCER? | S.R. PRABHU

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு நடத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

31-07-2022, ஞாயிறு காலை 10 மணிமுதல், சென்னை.

பயிற்சிக்கட்டணம்: 4000/-

சினிமாவில் மற்ற எல்லா துறைகளும் வெளிப்படையாக மாறிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் புரடக்ஸன் பக்கம் என்ன நடக்கிறது. ஒரு இயக்குநர் தயாரிப்பாளரை எப்படி அணுகுவது, தயாரிப்பாளரை சந்திக்கும்போது அவரிடம் கதைகளை கூற வேண்டுமென்றால் என்னவெல்லாம் தேவை, திரைக்கதையை பிட்ச் செய்வது எப்படி, தயாரிப்பாளர் ஒரு புதிய இயக்குநரிடம் எதிர்பார்க்கும் தகுதிகள் தேவைகள் என்ன்னென்ன, சினிமா தயாரிப்பை எளிமையாக்குவது எப்படி, சின்ன பட்ஜெட் படங்களுக்கான கதைகளை எப்படி தயாரிப்பாளரிடம் சொல்வது, படம் எடுக்க தேவையான முழு பணத்தையும் ஒரே தயாரிப்பாளரிடம் இருந்து பெறாமல் வேறு எப்படி எல்லாம் முயற்சிக்கலாம், தயாரிப்பாளர் விரும்பும் பவுண்ட் ஸ்கிரிப்ட் தயார் செய்வது எப்படி, ப்ரீ புரடக்ஸன், புரடக்ஸன், போஸ்ட் புரடக்ஸன் என்பதன் முழுமையான அர்த்தம் என்ன, என்னென்ன கட்டங்களில் தயாரிப்பாளரிடம் இருந்து பணம் பெற வேண்டும் போன்ற எல்லாவற்றையும் குறித்து தமிழ் ஸ்டுடியோ இயக்கம் முதன்முறையாக வெளிப்படையான ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்துகிறது. இரண்டாவது செஸன், கலந்துரையாடல் பாணியில் நடக்கும் இந்த பயிற்சிப்பட்ட்றையில் பங்கேற்பாளர்களும் தங்களுடைய சொந்த திரைக்கதைகளுக்கான தயாரிப்பாளர் தேடல் குறித்து விவரிக்கலாம். பங்கேற்று பயன் அடையுங்கள்.

நண்பர்களே சினிமாவின் பல்வேறு துறைகளை எளிமையாக கற்றுக்கொடுக்கும் எளிய வகுப்புகளை தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோ நடத்தி வருகிறது. இதன் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதி புரடக்ஸன் பாய் எனும் குறைந்த விலை உணவு திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் இணைந்து நீங்கள் பயன் அடைவதோடு மற்றவர்களுக்கு பயன்படும் ஒரு முன்னெடுப்பில் உங்கள் பங்களிப்பும் இருந்தது என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய: 9840644916

SUBSCRIBE US : ►   / purecinemaindie  
INSTAGRAM ►   / purecinemaindie  
FACEBOOK ►   / purecinemaindie  
BUY BOOKS ► https://www.purecinemabookshop.com
FREE ONLINE MAGAZINE ► https://pesaamozhi.com/


#PURECINEMA #srprabhu

Комментарии

Информация по комментариям в разработке