🤯பர்வத மலையில் என்ன நடந்தது...⁉️😱 Sanjeevini Parvathamalai Hill | Complete Tour Guide

Описание к видео 🤯பர்வத மலையில் என்ன நடந்தது...⁉️😱 Sanjeevini Parvathamalai Hill | Complete Tour Guide

🤯பர்வத மலையில் என்ன நடந்தது...⁉️😱| Sanjeevini Parvathamalai Hill | Complete Tour Guide | Food vs Food

பர்வத மலை பயணம்

Part 01 -    • 🤯சிவன் பாதம் பட்ட முதல் மலை😱| Sanjeev...  

Part 02 -    • 🤯மலையேறும் பக்தர்களுக்காக 24 மணி நேரம...  

பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. இம்மலைமீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது,
நவிரமலையைதான் நாம் தற்போது பர்வதமலை என்று அழைத்து வருகிறோம். இந்த இடம் மூங்கில் செழித்து வளரும் பகுதி என்றழைக்கப்படுகிறது. இது சித்தர்களுக்கு பெயர் பெற்ற மலையாகும். இந்த மலை 4560 அடி உயரம். இந்த மலை ஜவ்வாது மலையின் கிளை மலையாகும், இந்த பாதையில் மலையேறுபவர்களுக்கு நாய்கள் (பைரவர்கள்) வழித்துணையாக வருகின்றன. இந்த நாய்கள் மலையில் வாழும் சித்தர்களின் அம்சம் என்கிறது ஐதீகம்.

Parvathamalai Trail
Location : https://goo.gl/maps/pxuFEFvmAVZXgbeW8

Let's Enjoy the Vibe of Parvathamalai💯🌟

Follow Me On
Facebook :   / foodvsfood.1012  
Instagram :   / foodvsfood1012  
Moj : https://mojapp.in/@foodvsfood

#foodvsfood #sanjeeviniparvathamalai #paruvathamalai #tamil #trekking #trekkingvlogs #parvathamalaisivantemple #tamiltrekker #parvathamalaihistoryintamil #parvathamalaiwhatsappstatustamil #parvathamalaitrekkingtamil #parvathamalaiwhatsappstatus #parvathamalaitrekking #parvathamalaikovil #parvathamalaitamil #parvathamalaivideo #parvathamalaidroneview #parvathamalaistatus #parvathamalaikadaparaimalai #parvathamalaitemple #parvathamalaibusroute #parvathamalaiand #parvathamalaivlogintamil #parvathamalaigirivalam #parvathamalaideath #parvathamalaisongs #tamilvlog #tamilnadu #sivantemple #traveling #tamiltravelvlogger #vlogtamil #vlogging #vlogger #southindian #bestplacetovisitinindia #trekkingindia #templeinindia #trendingvideo #tamilnadutrending #experience #tourguide

Комментарии

Информация по комментариям в разработке