எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II

Описание к видео எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II

ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ

श्री शत्रु संहार त्रिशती

SRI SATRU SAMHARA TRISATHE

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய மந்த்ர சம்மேளன த்ரிசதி என்று வழங்கப் பெறும் சர்வ சத்ரு சம்ஹார த்ரிசதி முருகப் பெருமானின் நாமாவளியை பீஜாக்ஷரங்களோடு உள்ளடக்கியது .

ஸத்யோஜாத ,வாமதேவ ,அகோர ,தத்புருஷ, ஈசான ,அதோமுக என்னும் சிவபெருமானின் ஆறு வடிவங்களோடு முருகப் பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை இணைத்து அர்ச்சனை செய்யப்பெறும் இந்த நாமாவளி சிவசுப்ரஹ்மண்ய த்ரிசதி என்றும் அறியப்படுகிறது .

கௌமார வழிபாட்டில் உள்ள இந்த சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார த்ரிசதியைக் கேட்பதால் நம் எதிர் வினைகள் முற்றிலும்முருகப் பெருமான் அருளால் செயலிழந்து விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

ஓம் சரவணபவாய நமஹ

வழங்கியவர் : ஜே. பக்தா

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி


Sarva Satru Samhara trisathi also known as Sri Subrahmanya Manthra samelana Trisathe is one of the important text of the Kaumara sect. This Trisathe is a powerful chanting of naamaavali with beejaksharams destroys one's enemies and evil forces.

This is mainly used only as an Archana in the form of namaavali

This Trisathe is also known an "Shiva Subramanya Trisathe" because the names are divided into six groups with the Shadakshari mantra coupled into six mantras depicting the Six faces of Parameshwara(Sadyojatati.. etc)

Hearing this daily will bring pleasure and calmness in life.

RENDERED BY : J. BHAKTHA

VIDEO POWERED BY : VAARASREE

SRE BAKTHI

Комментарии

Информация по комментариям в разработке