#மனஉளைச் #tamildepression #depressiontips
பதட்டம் பயம் மன அழுத்தம் வராமல் தடுக்க இதை பண்ணுங்க. தன்னுடைய அனுபவத்தில் இருந்து அருமையாக நமக்கு அருளி இருக்கிறார் Master Saha Nathan.
மன அழுத்தம் என்பது நீங்கள் செய்யக்கூடிய வேலையின் தன்மையால் வருவதில்லை. உங்களை நீங்கள் சரியாகக் கையாளத் தெரியாததால்தான் மன அழுத்தம் வருகிறது. உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்திநிலையை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் உங்களுக்கு மன அழுத்தம் வருகிறது. ஒருவர் தனக்குள் ஒரு தெளிவான தன்மையில் இருக்கும்போது, மன அழுத்தம் என்பதே வராது.
நீங்கள் உங்களை எப்போதும் தளர்வுநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பணி உங்களைப் பாதிக்கக் கூடாது. உடலளவில் நீங்கள் களைப்படையலாம். ஆனால், அது உங்களை மன அழுத்தத்தில் கொண்டு விடக் கூடாது. தளர்வு நிலையில் இருப்பதற்காக உங்கள் பணிகளை நீங்கள் குறைத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக வேலை செய்பவராகவும், அதே நேரத்தில் தளர்வானவராகவும் இருப்பதே மிகவும் சிறந்தது. தளர்வாக இருப்பதற்காகப் பணிகளைக் குறைத்துவிட்டால் அதில் எந்த சிறப்பும் இல்லை.
இதற்கு தியானம் மிகவும் உதவி செய்யும். தியானம் மன அழுத்தத்துக்கு மட்டும் தீர்வாக இல்லாமல், அடுத்த பரிமாணத்துக்கு நீங்கள் நகரவும் உதவி செய்யும். அந்த அடுத்த பரிமாணத்தில் மன அழுத்தம் என்பதே கிடையாது. சில எளிய யோகப் பயிற்சிகளைச் செய்தாலே, 4 மாதங்களுக்குள் உங்கள் நாடித்துடிப்பு 8 முதல் 20 எண்ணிக்கை குறைந்துவிடும். இதிலிருந்தே, உங்கள் உடல் துடிப்பாகவும் அதே நேரத்தில் தளர்வாகவும் இருக்க முடியும் என்பதை அறிய முடியும்.
எந்தப் போராட்டமும் இல்லாமல், உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி நிலை ஆகியவை இந்த வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்கள் உள்தன்மையை ஒரு குறிப்பிட்ட வழியில், ஒரு குறிப்பிட்ட உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். உள்நிலையில் போராட்டம் இல்லாதபோதுதான், உள்நிலையில் பிரச்னைகள் இல்லாதபோதுதான், வெளிப்புறப் பிரச்னைகளையும் நீங்கள் நன்கு கையாள முடியும்!
மனா அழுத்தம்,மனா அழுத்தம் நீக்கும் இசை,இரத்த அழுத்தம்,மன அழுத்தம் குறைய வழிகள்,மன அழுத்தம்,மனஅழுத்தம்,மன அழுத்தம் குறை,மன அழுத்தம் குறைய,மனா அழுத்தத்தை குறைக்கும் இனிமையான யேசுதாஸ் பாடல்கள்,#மனஅழுத்தம்,மனஅழுத்தம்குறைய,கோபமும் மனஅழுத்தமும்,நீங்கள் மன அழுத்தத்தில்,ன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்,கத்தி,சந்தோசம்,மந்திரம்,குதிரை பலம்,மன ஆரோக்கியம்,தரும் மந்திரம்,மருந்தில்லா மனோதத்துவ சிகிச்சை,நாளும் ஓர் நற்செய்தி,admk கல்யாணசுந்தரம்,#ஜோதிடம்
stress relief,tamil motivation,tamil,tension,neet tamil,neck tension relief,tension problems sewing machine tamil,shoulder tension relief,tension headache,tamil songs,tension headache relief,stress relief songs in tamil,tamil motivation videos,stress relief tamil,stress relief tips in tamil,tamil video,stress relief in tamil,headache relief tips in tamil,tamil movies,stress relief music,tamil tech,tensions,psychology in tamil,tension or stress
பதற்றம் நீங்க,மனபதட்டம்,பயம் நீங்க,அடிக்கடி பதட்டம்,பதட்டம் படபடப்பு,மனா பயம்,இரத்தசோகை. பதட்டம்,மனபதட்ட நோய்,மன அழுத்தம் குறைய,மயக்கம்,மன அழுத்தம் குறைய வழிகள்,மயக்கம் வருதல்,தேய்பிறை அஷ்டமி,பதறிய காரியம் சிதறும்,பயம்,மந்திரம்,அதிக கோபம்,கைப்பழக்க,சுய இன்பம்,அஷ்ட பைரவர்,தூக்கமின்மை,சம்ஹார பைரவர்,இரத்த அழுத்தம்,ஆண்மைக்குறைவு,பாம்பன் சுவாமி,நரம்பு தளர்ச்சி,நரம்பு கோளாறுகள்,எலும்பு தேய்மானம்,கால பைரவர் மூல மந்திரம்,anxiety,phobia
பயம் பதட்டம் நீங்க,பதட்டம் நீங்க,பதட்டம்,மன பதட்டம் நீங்க,#பதட்டம் நீங்க,பதட்டம் பயம் நீங்க,#பயம் பதட்டம் நீங்க,மன பதட்ட நோய் நீங்க,மனபதட்டம்,பதட்டம் மன அழுத்தம் பயம்,பயம் நீங்க,மன பதட்டம்,#பதட்டம்,இதய படபடப்பு நீங்க,இருதய பயம் நீங்க,பதட்டம் குறைய முத்திரை,பயம் நீங்க மந்திரம்,#பயம் நீங்க பரிகாரம்,பதட்டம் குறைக்க பயிற்சிகள்,பயம் பதட்டம் இன்றே ஒழித்திடுங்கள்,படபடப்பு பதட்டம் திடீர்,பயம் படபடப்பு நீங்க,இருதய வலி நீங்க,பட படப்பு நீங்க
Connect with Us:
FaceBook: / sahatvtamil
Instagram: / saha_nathan
Twitter: / sahanathan
To buy Saha Nathan Books: https://www.amazon.com/s?k=saha+natha...
To read Saha Nathan books (FREE if you have kindle account) at Amazon please use the Below Links:
The Art of Renewing Your Hope:
https://www.amazon.com/Art-Renewing-Y...
Relationship Solutions: A Spiritual Way - Solutions from ancient Indian spiritual science... Kindle Edition:
https://www.amazon.com/Relationship-S...
The Art of Making Relationships : Win the World by Using Relationship-Building Techniques Kindle Edition
https://www.amazon.com/Art-Making-Rel...
The Golden Key for Wellness: Wellness by understanding Body, Mind and Emotions
https://www.amazon.com/Golden-Key-Wel...
Информация по комментариям в разработке