#tamilcalendar #omtamilcalendar #tamilcalendar2025 #calendar2025 #2025calendar #panchangam #panchangamtamil #astrologyapp #bestcalendarapp #பஞ்சாங்கம் #காலண்டர் #tamilshorts #2025panchangam #mukurthamdates #2025festivals #festivalsofindia #tamilapp #tamilnadu
ஓம் தமிழ் காலண்டர் 2025
ஓம் தமிழ் காலண்டர் நாள்காட்டியை
பதிவிறக்கம் செய்ய இணைப்பை பயன்படுத்தி பெற்றிடுங்கள்
👉 https://bit.ly/otc_youtube
லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட செயலி
ஓம் தமிழ் காலண்டர் செயலியின் மூலம் சிறந்த துல்லியமான தகவல்களை உங்கள் விரல் நுனியில் பெற்றிடலாம். இந்த செயலியானது லட்சக்கணக்கான தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது.
உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த செயலியை இலவசமாக பெற்றிடுங்கள்.
ஆண்டின் 365 நாட்களுக்குமான தினசரி பலன், மாத பலன், ராசி பலன், அனைத்து ராசிக்குமான கிரக பெயர்ச்சி பலன்கள், இன்று ஒரு தகவல்கள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம். இத்துடன், இராகு காலம், எமகண்டம், குளிகை, வாஸ்து தினம், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஜாதக குறிப்பு, திருமண பொருத்தம் போன்றவைகள் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் வருகிற திதிகளான அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி மற்றும் முழு முதற்கடவுளான விநாயகருக்குரிய சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தமிழ் கடவுளான முருக பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை, சிவ பெருமானுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி, பெருமாளுக்குரிய ஏகாதசி போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களின் பட்டியல்கள் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்) குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், 420-க்கும் மேற்பட்ட பிரபலமான கோயில்களின் முழு விபரங்கள், ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து குறிப்புக்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறப்பு தகவல்களும் இத்துடன் சொற்பொழிகளும் இடம் பெற்றுள்ளது.
tamil calendar 2025, tamil calendar 2025 january, tamil calendar 2025 january muhurtham dates, tamil calendar 2025 pdf download, online tamil calendar 2025, today tamil calendar 2025, om tamil calendar 2024, om tamil calendar app, tamil calendar 2025, tamil calendar app, new year rasi palan 2025 in tamil, new year 2025 rasi palan, 2025 rasi palan tamil, 2025 predictions tamil, 2025 calendar tamil, 2025 predictions, 2025 muhurtham dates in tamil , 2025 muhurtham dates, aanmeega pariharam, aanmeega thagavalgal in tamil, aanmeegam speech in tamil, aanmeega sorpolivu tamil, aanmigam shorts, no 1 tamil calendar 2025, best tamil calendar app for android
Информация по комментариям в разработке