தேவாரப்பாடல் பெற்ற தலம்
31.
வைத்தியநாதர் கோவில்
புராண பெயர்:புள்ளிருக்குவேளூர்
மூலவர் :வைத்தியநாதர்
தாயார்:தையல்நாயகி
ஊர் :வைத்தீஸ்வரன் கோவில் மாவட்டம் : மயிலாடுதுறை.
தொன்மை.: 1800 ஆண்டுகள்
தலம் :16, காவிரி வடகரை,
பாடியவர்கள் :திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம்.
சிறப்பு: சித்தாமிர்த குளத்தில் நீராடினால் நோய் நீங்கும்.
திருநாவுக்கரசரின் வயிற்றுப்பிணிதீர்த்தமையால் இப்பெயர் வந்தது.
இராமர், இலட்சுமணர், சப்தரிஷி, வணங்கிய இடம்.
இந்த இடத்தில் இராமாயண சடாயுவின் சடலம் தீ மூட்டி எரிக்கப்பட்டதால் கோயிலில் அமைந்துள்ள குளம் சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.
#vaitheeswarankoiltemple | #Tevaram | #தேவாரப்பாடல்_பெற்ற_தலம் | #hindumurasu |
| #வைத்தியநாதர்_கோவில் |
tevaram,tevaram in tamil,devotional song,sounds of isha,devotional music,lord shiva,sivan songs,sivan whatsapp status,sivan whatsapp status tamil 2021,2023 sivan whatsapp status tamil,2022 sivan whatsapp status tamil,sivan whatsapp status tamil,spritual motivational lines,shivaratri songs whatsapp status tamil,pournami song whatsapp status tamil,spritual sivan status,murugan,murugan songs,tamil murugan songs,murugan devotional tamil songs,murugan songs in tamil,ThillaiNatarajarTemple,சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்,Thirunelvayil ShivaTemple,சிவபுரி உச்சிநாதர் கோயில்,பால்வண்ணநாதர் திருக்கோயில்,Sri Paalvanna Nathar Temple,Narthana Vallabeswarar Temple,நர்த்தன வல்லபேசுவரர் கோயில்,MangalapureeswararTemple,மங்களபுரீசுவரர்_கோயில்,சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்,Sishta Guru Natheswarar Temple,Sri Sukreeswarar Temple,திரிபுரசுந்தரி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோயில்
Информация по комментариям в разработке