Mel nokku naal | Keel nokku naal | Sama nokku naal | கீழ் நோக்கு | மேல் நோக்கு | சம நோக்கு நாள்

Описание к видео Mel nokku naal | Keel nokku naal | Sama nokku naal | கீழ் நோக்கு | மேல் நோக்கு | சம நோக்கு நாள்

வாழ்க்கை என்பது அனுவங்களின் தொகுப்பு. ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு அனுவத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். வாழ்வியல் முறைகளாது. தங்கள் சந்தோஷத்தை, குடும்பத்தில் நிகழும் சந்தோஷ சம்பவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முனைந்த போது சம்பிரதாயங்களாகவும், அதை முறைப்படுத்தியதால் சடங்குகளானது. தங்கள் வேண்டுகோளுக்கு இசைந்த இறைவனுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்த புதிய புதிய வழிகளில் மனிதர்கள் முனைந்தார்கள். அது நேர்த்திக்கடன்காகியது. கரடு முரடாக இருந்த பக்தியை நெறிப்படுத்தி இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என வகுத்தார்கள். அது ஆகம விதிகளானது. ஞானிகள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் ஞானத்தால் உணர்ந்ததையும், இறைசக்தியால் கிடைக்கப் பெற்றதையும், தொகுத்தார்கள், அது சடங்களோடும், வழிபாடுகளோடும், வாழ்வின் ஒவ்வொறு நிலையிலும் இரண்டற கலந்தது. சாஸ்திரங்களானது, நட்சத்திரங்கள் அறிந்து செயல்படுகிறவன் எமனையும் வெல்லலாம் என்பது பழமொழி.

Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...

Комментарии

Информация по комментариям в разработке