பாரதியாரை மிஞ்சும் பாரதிதாசன் | Bharathiyar VS Bharathidasan | Bharathidasan Story | UVL

Описание к видео பாரதியாரை மிஞ்சும் பாரதிதாசன் | Bharathiyar VS Bharathidasan | Bharathidasan Story | UVL

பாரதியாரை மிஞ்சும் பாரதிதாசன் | Bharathiyar VS Bharathidasan | Bharathidasan Story | Bharathidasan Birthday Special Video | Bharathidasan Birthday Anniversary | Bharathidasan Kavithagal | Bharathidasan History | Bharathidasan Songs | Bharathidasan Tamil | Bharathiyar Kavithaigal | Bharathidasan kavithaigal in tamil | Bharathidasan story in tamil | பாரதியார் VS பாரதிதாசன் | பாரதியார் கவிதைகள் | பாரதிதாசன் கவிதைகள் | Uthayaselvan Village Life | UVL
-----------------------------------------------------------------------
Kanagasabai Subburathnam (29 April 1891–21 April 1964) popularly called Bharathidasan, was a 20th-century Tamil poet and writer rationalist whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by the Tamil poet Subramania Bharati and named himself as Bharathidasan. In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays.

Bharathidasan was conferred with the title of "Puratchi Kavingyar" (meaning the "Revolutionary Poet") by Periyar. He won the Golden Parrot Prize in 1946 for his play Amaithi-Oomai (Peace and Dumbness). He was given the Sahitya Academy Award, posthumously in 1970 for his play Pisiranthaiyar. He died in 1964 but he got this award after he died (1970).

Tamil Nadu's state government gives the Bharathidasan Award annually to a Tamil poet.
The Government of Puducherry union territory has adopted Bharathidasan's song of Invocation to Mother Tamil as the state song of Puducherry.
A state university named Bharathidasan University was established in Tiruchirappalli.
Bharathidasan institute of management, one of India's top B-schools, was established in Tiruchirappalli.
----------------------------------------------------------------------
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்

மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது

எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் - எங்கள் இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம் மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம்

உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே. தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே

Seeman about Bharathidasan:
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை

நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!

நறுமலர்ச் சோலையில் நரிபுக விடமாட்டோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?

----------------------------------------------------------------------
Bharathiyar:
வானோர்க்கேனும் மாதர் இன்பம் தாண்டி வேறொரு இன்பம் உண்டா

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
-----------------------------------------------------------------------
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All content provided by this channel for general and education purposes only.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, Please contact us at
+91 9791582027
So we can discuss amicably. Thank you

Комментарии

Информация по комментариям в разработке